பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 () திருக்குறட் குமரேச வெண்பா என்னும் ஒரு விக்கியா.காமங்கை அக்கனியைக் காலால்சிதைத்து விட்டாள். இ வ. ர் அவளைக் கடுத்துச் சபித்தார். பசித்தீயால் விருந்துக என்று சபித்தவர் பின்பு இாங்கியருளிஞர்: பன்னி = o # - - o - * - He பாண்டு கழிந்து மீண்டு நான் உண்ணும் போது உனக்கு நேர்க்க இச்சாபம் நீங்கும்’ என்று ஆகாவு கூறி அகன்று போனர். யானைக்தி என்னும் பசி நோயால் அலமந்து கொங்த அவள் வானுலகம் போக முடியாமல் மண்ணுலகில் மறுகி அலைந்தாள். புரிநூல் மார்பில் திரிபுரி வார் சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதோர் இருங்கனி நாவல் பழம் ஒன்று ஏந்தித் 5. தக்கிலே வைத்துச் சேணுறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்ருேன் திவினை புருத்தலின் செருக்கொடு சென்றேன் காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் உண்டல் வேட்கையின் வருஉம் விருச்சிகன் 10. கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் சீர்திகழ் நாவலின் திப்பியம் ஆனது ஈராறு ஆண்டில் ஒருகனி தருவது அக்கனி யுண்டோர் ஆறி ராண்டு மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர் 15. பன்னி ராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணு நோன்பினேன் உண்கனி சிதைத்தாய்! அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தியால் தனித்துயர் உழந்து முந்நாலாண்டின் முதிர்கனி நான்ஈங்கு 20. உண்ணும் நாள் உன் உறுபசி களைகென அந்நாள் ஆங்கவன் இட்ட சாபம். (மணிமேகலை 17) இந்த முனிவரால் தனக்கு நேர்ந்த சாபத்தை அக்க வித்தி யாதா மங்கை இவ்வாறு விளக்கியிருக்கிருள். இவர் அருளிய படியே பன்னிரண்டு ஆண்டுகள் கழிக்கதும் அவள் கோய் சீங்கிச் சுகம் அடைந்தாள். கடுத்து அழிக்கவும் கருணை புரிந்து ஆக்கவும் கவம் உடையார் வல்லவர் என்பதை உலகம் காண உணர்த்திக் கவத்தின் அற்புத நிலையை இவர் விளக்கி கின்ருள். மாதவர் பால் தீதுசெய்து மாயாதே நன்மைசெய்து நீத முடன் வாழ்க நெடிதென்று--போதமுற