பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 125 F முன்னேர் மொழிந்த முதுமொழியைப் போற்றிவரின் என்னுைம் இல்லை யிடர். ஆக்க அழிக்க அருந்தவர் வல்லவர் நோக்கி உயர்க நுனித்து. தவசிகள் உளமகிழ ஒழுகி உயர்க. 265. பண்டேன் உபமன்யு பார்த்தன் தவம் புரிந்து கொண்டார் உயர்வைக் குமரேசா-தண்டாமல் வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். (ரு) இ-ள் குமரேசா உபமன் யுவும் அருச்சுனனும் வேண்டியதை அடைய ஈண்டு என் கவம் செய்தார். எனின், வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும் என்க. கவக்கின் அதிசய ஊதியங்களை இது துதிசெய்துளது. விரும்பிய பலன்கள் விரும்பியபடியே வருதலால் செய்ய. வுரிய தவத்தை இவ்வுலகில் விரைந்து செய்யவேண்டும். தனக்கு கல்ல.ஊதியம் வருவது என்.று தெரிந்தால் ஒழிய எங்க மனிதனும் எக்காரியத்தையும் உள்ளம் உவந்து செய்யான். இயல்பான அக்க விழைவை எதிர் கோக்கி உயர்பலனை நயமா எடுத்துக்காட்டி இவ்வாறு இது இங்கே ஊக்கியுள் வி'ஆர் . - எய்,கலால் என்றது. காமாகவே கன்னே நாடி விரைந்து ஒடிவரும் என்பது தெரிய கின்றது. கான் கருதியன எல்லாம் தவசிக்கு எளிதே கைகூடுகின்றன. கூற்றம் குதித்தலும் கைகூடும் என்அ குறிக்கிருத்தலால் தவத்தின் அம்புத ஆற்றலையும் அதிசய மாட்சியையும் நன்கு அறிந்து கொள்ளுகிருேம். இன்னுரை அழிக்கவும் உவந்தாசை ஆக்கவும் தவம் வல்ல.அ என்று முன்னம் அறிக்கோம்; எண்ணியன யாவும் அகளுல் எளிகே எய்கலாம் என இதில் உணர்ந்து கொள்ளுகின்ருேம். வருவாய் கலன்கள் பெருவாய்மையுடன் நேரே தெரிய வந்தன. கருதியவற்றை உரிமையா அடைவது அருமையாயினும் கவம் உடையார்க்குஅவை எளிதே வந்து இனிது எய்துகின்றன.