பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1256 திருக்குறட் குமரேச வெண்பா அாசிைக்கவர்ந்த கொண்டு கம்மைக்காட்டுக்கு ஒட்டிய கொடிய பகைவருடைய நெடிய கொடுமைகளை நினைந்து நினைத்து நெஞ்சம் வருக்கினன். அவரை முடியவென்று இழக்க அரசை மீண்டும் பெறவேண்டும் என்று முண்டான். அதற்கு வேண்டிய தவத்தை விாைந்து செய்யத்துணிக்கான்; இமயச்சாலை அடைக்கான்; உமாபதியை உள்ளம் கருதி ஊக்கி நின்று நோற்ருன். இவன் புரிக்க தவம யாரும் வியந்து போற்ற விழுமிய நிலையில் விளங்கி கின்றது. அக்க அரிய தவநெறிகளை அயலே கானுக. ஆசில் நான் மறைப்படியும் எண்ணில் கோடி ஆகமத்தின் படியும் எழுத் தைந்தும் கூறிப் பூசினன் வடிவமெலாம் விபூதி யாலப் பூதியினைப் புரிந்த சடைப் புறத்தே சேர்த்தான் தேசினுல் அப்பொருப்பின் சிகர மேவும் சிவன் இவனே போலுமெனத் தேவர் எல்லாம் பேசினர் வரிசிலேக்கை விசயன் பூண்ட பெருந்தவத்தின் நிலைசிலர்க்குப் பேச லாமோ? (1) ஒரு தாளின் மிசைநின்று நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு தாளையூன்றி ஒன்றும் கருதாமல் மன மடக்கி விசும்பின் ஒடும் கதிரவனைக் கவர்வான்போல் கரங்கள் நீட்டி இருதாரை நெடுந்தடங்கண் இமையாது ஒரா யிரங்க திரும் தாமரைப்போது என்ன நோக்சி நிருதாதி யரின் மனுவாய்த் தவம்செய் வாரி நிகரிவனுக்கு ஆர்கொலென நிலைபெற் mனே. (2): கருந்துறுகல் எனக்கருதிப் பிடியும் கன்றும் களிற்றினமும் உடனுரிஞ்சக் கறையான் ஏறிப் பொருந்துமுழைப் புற்றதெனப் புயங்கம் ஊரப் பூங்கொடிகள் மரன் என்று பாங்கே சுற்றப் பரிந்துவெயில் நாள் மழைநாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்ருன் மண்ணில் அருந்தவமுன் புரிந்தோரில் இவனைப் போல்மற் ருர் புரிந்தார் சிவசிவஎன்று அரிய வாறே. (3) (பாரதம், அருச்சுனன் தவநிலை)