பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 தவ ம் 1257 .ெ பா றி புலன்களை அடக்கிப் பாம்பொருளை நினைந்து விசயன் த வ ம் புரிந்துள்ள நிலைமையை இங்கே சலேமையா உணர்ந்து கொள்கிருேம். க வம் எப்படியிருக்கும்? அதனைச் செய்பவர் எக்க கைய நிலையினர் என்பதை இ ைவ வித்தக விநயமா விளக்கி யுள்ளன. உள்ளக் கண்களால் ஊன்றி நோக்கு பவர் வியப்பு மண்டி விம்மிகம் கொண்டு நிற்பார். இவ்விரன் இவ்வாறு கவம் புரியவே சிவபெருமான் கேரே வந்து காட்சி கந்து வேண்டிய வாங்களை வேண்டியவாறே உவந்து அருளினர். அகல்ை அரும்பகை களைந்து பெருங்கிருவடைந்து கேளும் கிளையும் நாளும் வளர்ந்து வ ச நெடும் புகழோடு வாழ்ந்து மறுமையிலும் பேரின் பங்களை ம - ங் தி மகிழ்ந்தான். ஈண்டு முயன்று தவம் புரிபவர் வேண்டிய வேண்டியாங்கு எய்தி நீண்ட புகழுடன் நிலவி யாண்டும் அதிசய ஆனங்கங்கனே அடைந்து எவ்வழியும் உலகம் உவந்து துதிசெய்து வர உயர்ந்து கிகழ்வர் என்பதை யாரும் அறிய இவன் சீரோடு உணர்க்கி நின்ருன் . எய்த அரியன எல்லாம் எளிதாகச் செய்தவம் கைமேல் தரும். தவம் அற்பு,கக் கற்பகம். 266. நாடிச் சவுனகரும் நைமிசரும் ஏனுவந்து கோடிதவம் செய்தார் குமரேசா-கூடித் தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (6) குமரேசா சவுனகரும் கைமிசரும் என் உவந்து எவ்வழியும் தவம் செய்தார். எனின், தவம் செய்வார் தம் கருமம் செய் வார்; மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் என்க. செய்ய உரிய சீர்மை நேரே தெரிய வந்தது. தவம் செய்பவர் தம் உயிர்க்கு இன்பம் செய்தவராவர்; அல்லாதவர்.ஆசையாகியமயலில் அகப்படடுக் கேடு செய்பவரே. மற்று அல்லார் என்றது தவம் செய்யாகவ.ை செய்தல் என்னும் வினைக்கு மறுதலையாய செய்யாமையை உணர்த்தி கின்றமையின் மற்று இங்கே வினைமாற்றின் கண் வந்தது. 158