பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம் | 265 அங்கமே குளிர நின்றனப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்! (அருட்பா) சிக்க சுத்தி வாய்க்க உத்தம சீலர்களையும் தத்துவ ஞானி களையும் தங்கமே அனையார் என்.று இராமலிங்க அடிகள் இங்கனம் _வந்து புகழ்ந்து வியந்து விழைந்து கூறியிருக்கிரு.ர். இரும்பும் தரும்பும் சுடப்படின் அவை கரிந்து எரிந்து போம்; புல்லர் அல்லல் உறின் எள்ளலாயிழிந்து போவர். பொன் |யுேறின் ஒளிமிகும்; பொன் போன்ற நல்ல கவசிகள் துன்பம் கோயின் அவர் அதிசய சோதிகளாய் ஒளி விசி மிளிர்வர். உழுது பண்செயப் புன்செயும் நன்செயாம்; உயர் பொன் முழுதும் தீயினில் சுடச்சுட ஒளிருமால்; மொழியும் பழுதில் மாமணி தேய்பட ஒளிமிகும் படர் கொண்டு அழுது நொந்தவர்க் கன்றிமற் றவர்க்கு அறம் அரிதே. (நீதிநூல்) இங்கக் குறளை இடையே மருவி இது வந்துளது. வருங்கி முயன்றவர்க்கேஅருக்கவம் பெருங்கிருவாய்ப் பெருகி வருகிறது: உலகத் தி பொன்னே மாசு நீக்கி ஒளி பெறச் செய்கிறது. கவத் தி போக க்கை மாசு நீக்கிக் கேசுறச் செய்கிறது. பசி வெயில் பனி மழை முதலிய இயற்கை நிலைகளில் _01. கின்ற துயரங்கள் கலிய கலியக் கவசியின் உளம் தூய்மை யு. மது; உணர்வு தெளிவாகிறது; உயிர் ஒளி விசி உயர்பாமாய் லெவுகிறது. நிலவவே அதிசய மாட்சிகளும் அற்புதக்காட்சி கலா, தோன்றி ஆனக்க துகர்வுகள் வருகின்றன. சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து வானமும் நிலனும் தாமுழுது உணரும் சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன் றடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார். (மதுரைக்காஞ்சி) பொறிகள் அடங்கி அறிவு நிறைந்து இடையூறு களுக்குத் -ால் தவசிகள் மூன்று காலங்களையும் ஒர்ந்து உணர்ந்து _, மைெமகளோடு ஒங்கி நிற்பர் என இது உணர்த்தியுளது. | Woo