பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ பய | 273 இது இனிது விளக்கி யுள்ளது. ஆன்மாவை அறப் பெருமல் அயலே வேறு பெற விழைவது மயலான புலேயே யாம். புடம் போட்ட பொன்போல் தவக் கால் உயிர் ஒளி பெறு றெது; புனிதமான அவ்வுயிரைக் கனியுரிமையா இனிது பெறு பவன் எல்லாவுயிர்களும் கொழ எங்கும் இசை பெற்றுள்ளான். அத்தகைய கவக்கைச் செய்து விாைக்து உய்கிபெறுக. மய்யறு விசும்பில் மண்ணில் மற்றும் ஒர் உலகில் முற்றும் மெய்வினை தவமே யன்றி மேலுமொன் றுளதோ கிழோர் செய்வினை நாவாய் ஏறித் தீண்டலர் மனத்திற் செல்லும் மொய்விசும்பு ஒடமாகத் தேவரின் முனிவர் போனர். (இராமா, குக, 61) தோணியில் எருமலே வானவிதி வழியாய் முனிவர்கள் கங்காக கியைக் கடந்து போயுள்ள காட்சியை இது காட்டியுளது. இந்த அதிசயமான யோகசிக்கி தவத்தால் அமைந்திருக்கிறது. ஆகவே எவ்வுலகிலும் கிவ்விய மகிமையுடையது தவமே அன்றி வேறு யாதும் இல்லை என்று கவிஞர் பிரான் இவ்வாறு விளக்கி பிருக்கிரு.ர். அரிய பே.அகளைக் கவம் எளிகே கருகிறது. கவத்கால் மனம் மொழி மெய்கள் மவுனமாய்க் தூய்மை புறகிறது. உறவே உயிர்பாமாய் உயர்கிறது. உரிய உயிரை அரிய -வம் உரிமையாய் அருளுகலால் அதனை மருவிவா மகிமைகள் பெருகி எவ்வழியும் இன்ப நலன்கள் பொங்கி வருகின்றன. தனது உயிர் கான் என்னும் அகங்காம் அறப்பெற்றவனே மன்னுயிரெல்லாம் கொழும் என்று பொருள் கூறுவாரும் உளர். கவம் புரிபவர் உயிரை உரிமையாகப்பெற்று உயர்ககியடை முெர்; அது செய்யாதவர் சீவனைப் பலவகையிலும் பாழாயிழந்து பழி துயர்களில் அழுக்கி அவமே இழிந்து அழிந்து ஒழிகிரு.ர். தவமே புரிந்திலன் தண் மலர் இட்டுமுட் டா திறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன் எனக் கன்பர் உள்ளாம் சிவமே பெறுந்திரு வெய்திற்றிலேன் நின் திருவடிக்காம் பவமே அருளுகண் டாய் அடி யேற்கெம் பரம்பரனே. (திருவாசகம்) தவம் புரிக் கவரே உயிரை உயர்வாகப் பெற்றுச் சிவானந்தக் _ அடைந்து சிறந்து விளங்குவர் என இது உணர்த்தியுளது. 160