பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1274 திருக்குறட் குமரேச வெண்பா தன்னிலே தானுக நினைந்து கனிந்து அவிழ்ந்துசுக சமாதி யாகப் பொன்னிலே பணிபோலும் மாயைதரு மனமே உன் புரைகள் தீர்ந்தாய் என்னினே யான்பிழைப்பேன் எனக்கினியார் உன்போல் வார் இல்லை இல்லை உன்னிலே திருவருளுக்கு ஒப்பாவாய் என்னுயிர்க்கோர் உறவும் ஆவாய்! (தாயுமானவர்) கவயோகத்தில் மருவியுள்ள காயுமானவர் தன் மனக்கை கோக்கி இவ்வாறு உரைக்கிருக்கிருர். தவம் உள்ளத்தை ஒரு வழிப்படுக்கி உயிரைச் சிவமாக்கியருளும் என்பதை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். பெற்ரு:ன என்று ஒருமையில் உாைக் கதி, அப்பேற்றைப் பெறுபவர் மிகவும் ஆரியர் என்பது தெரிய. உரிய கவம் செய்; உற்ற துயாைப் பொறு; உயிாைப்பெறு. தவம் புரிந்து உயிரொளி பெற்று உயர்ந்தவரை உலக மெல் லாம் உவந்து கொழும். இது கக்கிபால் நன்கு தெரிய கின்றது. ச ரி க ம். இவர் சிலாத முனிவருடைய புதல்வர். தாய் பெயர் சித்திச வகியார். அரிய பல கலைகளை இளமையிலேயே பயின்று பெரிய மேதையாய் இவர் விளங்கியிருந்தார். தெளிந்த மெய்யுணர்வு கிறைந்த இவர் பொய்யான புலைகளில் மயங்காமல் உயிர்க்கு உய்,கி காடி உயர்தவம் புரிந்தார். உலகபாசங்கள் யாதும் அனு: காமல் புலன்களை அடக்கி கெடுங்காலம் கடுக்கவ நிலையில் கலக் திருந்தார். சிவமே கருகிக் கவமே மருவியிருந்த இவர் எதினே சிவபெருமான் கோன்றி உனக்கு யாது தேவை வேண்டியதைக் கேள்! என்று நீண்ட கருணையோடு கேரேவினவினர். வினவவே, ‘ஐயனே உன்பால் அன்பே அடியனுக்கு அருளி என்னும், மெய்யான கின் பால் கிற்கும் நிலையினை அருள வேண்டும்” என வேண்டினர். இறைவனும அவ்வாறே அருளியகன்ருர். அக்க அருளின்படியே சிவகணங்களுக்கெல்லாம் கலைவராய்ச் சிவசங்கிகி யில் இவர் சிறந்து நிற்கின்ருர். அருங்தவம் புரிந்து அரியபேற்றை அடைந்துள்ளமையால் பெருந்தவர் எவரும் சிறந்த யோகம் நிறைந்த த வ ம் தெளிந்த ஞானங்களுக்கு இவரையே குருவாக எண்ணி எவ்வழியும் எண்ணரிய மகிமைகளை எய்தி யுள்ளனர்.