பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம் 1275 நந்தி அருளாலே நாதனும் பேர்பெற்ருேம் நந்தி அருளாலே மூலனே நாடினுேம் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. (1) நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றி செய்து அந்தி மதிபுனை அரனடி நாடொறும் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற் றேனே. (2) நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம் படி கோயில்கொண்டான்கொள்ள எந்தைவந்தான் என்று எழுந்தேன் எழுதலும் சிந்தையின் உள்ளே சிவனிருந் தானே. (3) i. (திருமந்திரம்) இவரை ஞானகுருவாகக் தி ரு மூ ல ர் கருகிப் போற்றி யுள்ளதை இவை காட்டியுள்ளன. இவருடைய தவப்பேற்றை வியந்து .ே க வ ர் முதல் யாவரும் கொழுது துதித்து வரு கின்றனர். தன் உயிர் தான் அறப் பெற்ருனை ஏனைய மன்னுயிர் எல்லாம் தோழும் என்பதை இவர் தெளிவா விளக்கியுள்ளார். பூண்ட தவமுயிரைப் போன்போல் அருளுமதை மூண்டு புரிக முனைந்து கவம் பயின்று சிவம் பெறுக. 269. போற்றும் சுவேதர் புசுண்டருயர் மார்க்கண்டர் கூற்றையுமேன் வென் ருர் குமரே சா-சீற்றமிகு கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (9) குமரேசா கோற்ற சுவேகரும் புசுண்டரும் மார்க்கண்டரும் என் கூற்றையும் கடந்து கின்ருர் எனின், கோற்றலின் ஆற்றல் கலைப்பட்டவர்க்கு கூம்மம் குதிக்கலும் கைகூடும் என்க. கவத்கின் வலிமையை அடைங்கவர்க்கு எமனையும் கடந்து செல்லும் அதிசய மேன்மை எளிதே அமையும் என்பதாம்.