பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1276 திருக்குறட் குமரேச வெண்பா உடம்புகளிலிருந்து உயிர்களை வேறு பிரித்துக் கூறு படுத்து வோன் கூற்றம் என நேர்ந்தான். சண்டன் சமன் யமன் கமன் மறவி அந்தகன் காலன் என இவனுக்கு வாய்ந்திருக்கும் பெயர் கள் காரணக் குறிகளோடு கோய்ந்து வந்துள்ளன. பிறந்தவர் எவரும் இறந்து ர்ேவர் ஆதலால் இவனைக்கடங்து செல்பவர் அரியர். ஆயுள் முடிங் கவுடன் கொடியும் கவருமல் உயிரைக்கடித கவர்ந்த போவன்; ஆகவே அந்தகன், காலன் என அமைங் த கன தன் அதிசய ജൂ,മ,ാ விளக்கி நிற்கின்ருன். மகர நீர் கடல்குடிக்கும் வடமுகக் கனலே போலச் சகலமும் விழுங்கும் காலன் சகத்திடை விழுங்காதில்லை புகலரும் பெரியோர் ஏனும் பொழுதொரு கணமும் தாழான் அகிலமும் விழுங்கித் தானே அகிலமாய் நிற்கு மன்றே. விழுமியர் சுபத்தின் பாலர் மேருவை ஒப்போர் எல்லாம் ப(புதி) கருடன் கொல்லும் பாம்பெனக் காலன் கொல்லும் புழுதியோடு இலை துரும்பு பொன்மலை புணரி வெள்ளம் செழுமயேந்திரமும் காலன் சிதைத்துத் தன்வடிவம் ஆக்கும் (வாசிட்டம்) காலனுடைய அதிசய ஆற்றலை இவை த கி செய்து தெளி வாய்க் காட்டியுள்ளன. இவனேக் கடந்து செல்வது எவ்வளவு அருமை! என்பதை இதல்ை உய்த்து உணர்ந்து கொள்ளலாம். சிந்து வின் கண் செறி.மணல் எண்ணினும் உந்து வானத்து உடுவினை எண்ணினும் அந்தம் இன்றிஎன் ஆணையின் மாண்டிடும் இந்திரன்தனை எண்ணிடல் ஆகுமோ? (1) இற்ற வானவர் தம்மையும் என்னின் ஈறு உற்ற தானவர் ஆகியுள் ளோரையும் முற்ற ஒதின் முடிவிலது ஆதலான் மற்றை யோரை வகுத் திடல் வேண்டுமோ? (கந்தபுராணம்) கூற்றுவன் தனது ஆற்றலை இவ்வாறு மார்க்கண்டேயர் எதியே கூறியிருக்கிருன். கன்னைக் கப்பிப்போக எண்ணுவது தப்பான மருள்; எப்படியும் கப்ப முடியாது என்று இடிக்க அவன் அறிவுறுத்தி யிருப்பது துணித்து கோக்க வுரியது.