பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1277 யாரும் எவ்வகையிலும் கடந்து போக முடியாக நெடிய காலதேவகையின் கலைமேல் எளிதே காவிச் செல்ல வல்ல தலை сти) і г Ш J TaTT & T} ДГ இங்கே விழைந்து கோக்கி வியந்து கிற்கின்ருேம். கடக்கல் என்ன த குதித்தல் என்.று குறிக்கது கூர்ந்து ஒர்க் து கொள்ள வங்கது. இயல்பாய் கடந்து போகின்ற எவாா அலும் கடந்து போக முடியாக கொடிய அபாய நிலையை அதிசய LITET புதிய ஒர் உபாயக் கால் மேலே தாவிப்போகும் வித்தகக் காட்சி விழி தெரிய கின்றது. இ) 9 அங்- டும் என்றது, எளிதே எய்தும் என்பது கெளிப. கலை, கை என்னும் உறுப்புகள் வேறு வகையில் மருவி கின்று வியன் பொருள்கள் பயங்துள்ளன. தவ வலிமையைத் தலைமையாக அடைந்தவர் எதிரே அரிய எமனது ஆ ல் வறிகே வீழ்ந்து படுகிறது. கடைப்பட்டு, இடைப்பட்டு கில்லாமல் தலைப்பட்டு கின்றவர்க்கே மறவியை வெல்லும் விறல் உரிமையுடன் உறவாய் வருகிறது. தவத் கால் புனிதமாய்க் கன்னே அ றி ங் க மனிதனை மன்னுயிர் எல்லாம் தொழும் என்பதை முன்னம் அறிக்கோம்; இதில், இன்னல் யாவும் நீங்கி எமனையும் கடந்து என்றும் அழி யாத பேரின்ப நிலையை அவன் அடைவன் என்பதை அறிந்து கொள்கிருேம். தவம் பதியச் சிவம் பதிந்து வருகிறது. உயிர்க்கு உறுதியான தவத்தைச் செய்து உய்தி பெறுங்கள் து திரி இங்கனம் *_ னர்க்கி புள்ளார். உணர்வின் போகனையில் உயர்வான ஊதிய நிலைகள் நேரே தெளிவாய் உனா வங்தன. இழைத்த நாள் எல்லே இகவா பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லே-ஆற்றப் பெரும்பொருள் வைத் தீர் வழங்குமின் நாளைத் தழி இந்தழி இந் தண்ணம் படும். (நாலடியார் 6) ஆயுள் எல்லே முடிந்தவுடன் மடிந்து போவிர்; யமனைக் கடந்து போக முடியாது; காலம் உள்ள பொழுதே அறம் புரிந்து உய்யுங்கள் என உலகமக்களுக்கு ஒரு முனிவர் இவ்வாறு உாைக் .கிருக்கிருள். உரைகளுள் பரிவுகள் மருவியுள்ளன. கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை. கூற்றம் குதித்தலும் கை கூடும்.