பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1283 ஒரு காரணப்பெயர் இத்தவ சிலரால் உண்டாயது. நோற்றலால் கூற்றமும் கடக்கலாம் என்பதை இவர் கடந்து காட்டியுள்ளார். தவக்கின் அதிசய ஆற்றலை விளக்குகற்குக் காசிட முனிவர் இவ்வாறு இவரைச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிரு.ர். உதவிய மிருககண் டுயன் மாலயன் முதலவர் புகழ்தரு முதன்மை பெற்றனன் விதிமுறை யவன் அருள் மிருகண்டு ஒப்பிலோர் புதல்வனைப் பெற்றனன் புரிந்த நோன்மையால். (1) அப்பெருந் திருமகன் ஆற்றும் நோன்பிளுல் தப்பரும் விதியினைத் தணந்து கூற்றுவன் துப்பினை அகற்றியே தொலைவு கண்டுபின் எப்பொழு தத்தினும் இறப்பின் ருயின்ை. (2) (கந்தபுராணம்) து. 吊 JF ம் 3. புசுண்டர் என்பவர் கெளிக்க கத்துவஞானி; சிறந்த யோக த்ெகர். அருக்கவ நிலைகளில் உயர்ந்தவர் வ வரும் இவரைப் பெருந்தவர் என்.அ வியந்து புகழ்ந்துள்ளனர். நிஜலயான உட லோடு நீண்டகாலம் இவர் வாழ்ந்திருக்கிரும். கமது யோகக் காட்சியால் மூன் அ கால நிகழ்ச்சிகளையும் தெளிவா உணர்ந்து வெளியே மொழிந்து வந்தார். இவரை கேயே கான வேண்டும் என்று க ரு தி வசிட்ட முனிவர் ஒரு முறை வேணவாவோடு அடைந்தார். இமயமலைச்சாரலில் கனியே தவநிலையில் இருக்க இவரை வந்து கண்டு அவர் வணங்கி கின்ருர், அவரை உவந்து உபசரித்தார். க க் த. வ சிக்கிகளையும் கவயோகங்களையும் அவருக்கு இவர் விரித்து உரைக்கார். க.ை திரை மூப்பின்றி கிண்ட காலமாய் கெடிது வாழ்ந்து வருகிற சிருமத்தைக் குறித்து இவரிடம் அவர் இதமா வினவிஞர். அகற்கு இவர் நயமாய்ப் பதில் உாைக்தார். அவ்வுரைகளுள் சில அயலே வருகின்றன. எனது மனம் பிரான சமாதியினல் சொன்ன இவ்ஒழுங்கால் நின்மல தத்துவத்தே என்றும் தனியிடர் தீர் நெறியிதுவாம் இந்த நோக்கம் தனைப்பற்றிச் சென்றதுமேல் வருவது எண்னேன்