பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1284 திருக்குறட் குமரேச வெண்பா நனி நிகழ்கா லத்தியல்பின் நண்ணுகின்றேன் நான் இது பெற்றேன் பெறுவது இதுவென்று எண்ணேன் முனிவரனே அதனுலே நோய் ஒன்று இன்றி முடிவறு நீ டுயிர் பெற்றேன் மோகம் அற்றேன். (ஞானவாசிட்டம்) முடிவில்லாக வாழ்காளோடு வாழ்ந்து முடிவில் பி வி கீர்த்து பேரின்ப கிலேயை இவர் அடைந்துள்ள உண்மையை இகளுல் அறிந்து கொள்ளுகிருேம். கவத்தால் மனம் புனித மான போது தனி எல்லாம் நீங்கித்தனி முகல் பாமளுேடு அக்க ஆன்மா இனிது தோய்ந்து இன்பமயமாகின்றது என்பதை இவருடைய வாழ்வு தெளிவாக்கியுளது. தவக் கால் அற்புத ஆற்றல்களை அடைந்த கற்பகாலம் இருந்து முடிவில் காலனேயும் கடந்து ஆகிமூலப்பொருளை இவர் மருவி யிருக்கிருள். கோற்ற லின் ஆற்றலால் கூற்றையும் கடக்கலாம் என்பதை உலகம் கான இவர் கலைமையாய் கின்று நன்கு உணர்த்தியுள்ளார். தவம்.சிவம் ஆக்கும் தகைமையால் கூற்றும் உவந்தவனை எத்தும் உணர்ந்து. அரிய கவம்புரிந்து பெரியன் ஆகுக. 270. பண்டு பலரிலராய்ப் பாடழிந்தார் பாணபரர் கொண்டார் திருவேன் குமரேசா-மண்டி இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர். (10) குமரேசா பலர் வறுமையால் வாடினர்; பாணனும் விட பருவனும் என் கிருவுடன் சிறக்கிருந்தார். எனின், இலர்பலர் ஆகிய காரணம் கோலாகவர் பலர் கோற்பார் சிலர் என்க. இவ்வுலகில் வறியர் பலாாயுள்ளனர்; செல்வர் சிலரேயுளர்; இவற்றிற்குக் காரணம் கவம் செய்யாதவர் பலர்; அது செய்வார் சிலரே என்பதாம். கவமும் கிருவும் உறவாய் உணர வங்தன. மனிதனுடைய உயிர் வாழ்வுக்குப் பொருள் இனிய ஆதா வாயுள்ளது; அதனையுடையவர் செல்வர் எனச்சிறந்து உயர்ந்து