பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1286 திருக்குறட் குமரேச வெண்பா இவறன்மை கண்டும் உடையாரை யாரும் குறையிரந்தும் குற்றேவல் செய்ப-பெரிதும்தாம் முற்பகல் நோலாதார் நோற்ருரைப் பின்செல்லல் கற்பன்றே கல்லாமை அன்று. (நீதிநெறி 12) யாதும் கொடாக கொடிய உலோபிகள் என்று தெரிந்தும். பொருளுடையாசைப் பின்சென்று ஏழைகள் இழிந்து உழல்கின் ருாே என்று உலக நிலையைக் கண்டு உள்ளம் இாங்கிய பொழுது செல்வ வறுமைகளின் மூல காரணங்களைக் கெளிங்து தேறி ஆறுதலடைந்து கவி இவ்வாறு செவ்வையாய்ப் பாடியுள்ளார். முற்பகல் கோலாதார் வறியர் ஆயினர்; கோற்ருர் செல்வ. ாாயினர் என்று குறித்திருக்கிரு.ர். குறிப்பைக் கூர் க்துகோக்குக. நோற்பார், கோலாதவர் багт аялг அடிகள் அருளியுள்ள பொருள் மொழிகளைக் கவிகள் உரிமையோடு தழுவி உரையாடியுள்ளனர். ஆற்றேன் அவள் தன் அஞ்சாந்து இளமுலை நோற்றே ஆயினும் நுகர்வல் யான். (பெருங்கதை 3 7) பொருளே அன்றி அரிய இன்பமும் தவக்கால் எய்தும் என்பதை இகளுல் அறிந்து கொள்கிருேம். கவம் இல்லாத உயிர் வாழ்வு எவ்வழியும் அவல நிலைகளையே அடைகிறது. இடும்பைசவர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம்-அடம்பம்பூ அன்னம் கிழிக்கும் அலைகடல் தண் சேர்ப்ப முன்னே வினையாய் விடும். (நாலடி, 107) முன்னம் கல்ல தவம் செய்யாகவர் பின்னர் வறியாய் இாக்து வருந்தவர் என இது வரைந்து கூறியுள்ளது. எளியாய் இழி ந் து கவலாமல் செல்வாய் உயர்ந்து மகிழ வேண்டின் எவரும் தவத்தைச் செய்து கொள்ளவேண்டும். உரிய ஒரு தவம் அரிய பெரிய செல்வங்களை இனிது அருளு. கிறது. கெய்வக் கிருவெலாம் அகனல் வருகின்றன. மரம் அடங்கலும் கற்பகம் மனே யெலாம் கனகம்! அர மடந்தையர் சில தியர் அரக்கியர்க்கு அமரர் உரமடங்கிவந்து உழையராய் உழல்பவர் ஒருவர் தரமடங்குவதன்று இது தவம்செய்த தவமால். (1).