பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1287 தேவர் என்பவர் யாரும் இத் திருநகர்க்கு இறைவற்கு ஏவல் செய்கிலார் ஏவரே எண்வகை உருவின் மூவர் தம்மினும் அதிகன் என்ருல் அவன்முயலும் தாவில் மாதவம் அல்லது பிறிதொன்று தருமோ? ( 2) (இராமாயணம்) இராவணனது இராசதானியாகிய இலங்காபுரியின் செல்வ வளங்களையும் அதிசய கலங்களையும் அவனுடைய திவ்விய மகி மைகளையும் கோே கண்டு வியந்து அனுமார் இவ்வாறு மகிழ்ந்து புகழ்ந்துள்ளார். இது தவம் செய்த தவமே; தவம் அல்லது பிறிது ஒன்று தருமோ? என்று அந்த அதிசய மதிமான் துதி செய் கிருப்பதால் கலக்கின் அற்புத விளைவுகளையும் அரிய பல நிலைகளையும் நாம் உய்த்துணர்ந்து உவந்து கொள்கின்ருேம். கோற்பார் சிலர் என்றதற்கு எற்பச் செல்வர் சிலர் என்பது இதில் வருவிக்க நேர்ந்தது. இலர் என்று பொதுவாக் குறித் கிருக்கலால் அறிவில்லாரையும் கருதிக்கொள்ளலாம். கிருவும் அறிவும் கவத்தால் வருகின்றன. அது புரியாதவர் வறுமையும் மடமையும் மருவி மறுகுகின்றனர். முன்னம் தவம் புரியாமல் மறந்து போயினும் இப்பொழுதாவது அதைச்செய்து உயர்ந்து கொள் ளுங்கள். உயர் கலன்கள் உங்களிடமே உள்ளன. தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். என்.று ஒளவையாரும் இவ்வாறு செவ்வையாக் கு றி க் கிருக்கிருர் சிறந்த கவம் நிறைந்த செல்வமாகிறது. எளியர் பலாாய் மிகுந்திருப்பதற்குக் காரணம் முயற்சி செய்வார் சிலரே; அது செய்யாதவர் பலரே எனப் புதிய போக் சிலர் மருளாாய் மயங்கிப் பொருள் கூற நேர்ந்துள்ளனர். நோற்பார், கோலாதவர் என்னும் மொழிகளின் விழுமிய கிலையை ஒாாமலும், அதிகாாக்கின் அமைதியை உணராமலும் அவ்வாறு ஊனமாய் உரையாடிப் புாையோடி நிற்கின்ருர், அகத்தாரே வாழ்வார் என்று அண்ணுந்து நோக்கிப் புகத்தாம் பெரு அர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந் தி யிருப்பரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார். (நாலடியார்) 輯。