பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1292 திருக்குறட் குமரேச வெண்பா படிற்றுரை மகளிர். (பெருங்கதை, 5.8) பாக்கையரை இவ்வாறு குறித்கிருக்கிருள். அகக்கே வஞ்சம் படியப் புறக்கே படிறு படிந்து பழி பாவங்கள் விளைந்து ப ங் து விரிந்து வருகின்றன. படிம் ருெழுக்கம் படிபவன் பழியிழிவுகளில் படிந்து அழி துயர்களையே அடைகின்ருன். கள்ளம் படிக்க அளவு அல்லல்களாகின்றன. ஆகங்கள் ஐந்து = - on a --- * - = நிலம், கீர், ,ே வளி, வான். இங்த ஐக்கின் -ே -- *. o FII ட "இது கருவி காணங்கள் யாவும் தோன்றி -- யுள்ளன. முல முகல்களின் இயல்புகள் வானின் குணம் ஒலி. வளியின் இயல்பு பரிசம். தியின் திறம் ஒளி. நீரின் நீர்மை சுவை. நிலத்தின் தன்மை வாசம். ஞாலம் பாவியுள - ஒலி ஊற்றம் ஒளி சுவை காற்றம் என்னும் இக்க ஐக்கை யும் முறையே செவி மெய் கண் வாய் மூக்கு ஆகிய ஐம்பொறி களாலும் து கர்ந்து அறிந்து கொண்டு அகத்தே மனம் உறைக் துள்ளது. அங்கக் காணமாய் அமைந்துள்ள இங்க மனத்தில் ஐம்பெரும் பூ கங்க ளு ம் அணுக்களாய் மருவியிருக்கின்றன. அவை அறியாக மறை பொருள் யாண்டும் யாதும் இல்லை. இல் வுண்மையை உணராமல் யாரும் அறியார் என்.று கருகி வஞ்ச கெஞ்சன் காவாய்க் கள்ளம் புரிகிருன்; கபடமான அங்கக் கூடா ஒழுக்கத்தைக் கண்டு உள்ளேயுள்ள பூதங்கள் ஐந்தும் எள்ளி ககைக்கின்றன. இகழ்ச்சிக் குறிப்போடு சிரிக்கின்ற அங்ககையின் வகையும், நவையின் இழிவும் இங்கே கன்கு தெரிய வங்கன. எள்ளல் இளமை பேதைமை மடன் என்று உள்ளப் பட்ட நகைநான்கு என்ப. (தொல்காப்பியம்) நகை கோன்றும் வகையை ஆசிரியர் தொல்காப்பியனுள் இங்கனம் தொகையுடன் சுட்டிச் சுவையாக விளக்கி யிருக்கிருள். வஞ்ச மனக் கானுடைய மடமையை கோக்கி அஞ்சு பூகங் களும் எள்ளி கைக்கின்றன. அட பேதையே! உனது மயலான - -- -- a go + -- = -- செயல் உன்னைக் கொடிய துயாக்கில் ஆழ்த்துவகை உணராமல்