பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தெட்டாவது அதிகாரம் கூடாவொழுக்கம். அஃதாவது பூண்ட வேடத்துக்குப் பொருங்காக கடக்கை. கவத்தின் மகிமைகளை முன்னம் உரைக்கார்; அாய அத்தவ வேடத்தைப் புனேக்து கொண்டு தீய வழிகளில் ஒழுகலாகாது என உணர்த்துகின்ருர் ஆகலால் அகன்பின் இது அமைந்து கின் தது. தவக்களுய் ஒழுகி உயர்; அவக்கனுய் இழிந்து அழியாதே என்னும் விழுமிய போகனேகள் இதில் கன்கு கெழுமியுள்ளன. 271. பண்டுமுத்த நாதன் படிற்ருெழுக்கை எல்லாரும் கொண்டிகழ்ந்தார் என்னே குமரேசா-மண்டுகின்ற வஞ்ச மனத்தான் படிற்ருெழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். (க) இ. ள். குமரேசா முக்கநாதனது கள்ள ஒழுக்கக்கை எல்லாரும் என் எள்ளி இகழ்ங்கார் எனின், வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூசங்கள் ஐந்தும் அகக்கே ககும் என்க. இது, கூடாஒழுக்கம் யாதும் கூடாது என்கின்றது. வஞ்சக கெஞ்சனுடைய கள்ளச்செயல்களைப் பஞ்ச பூகங் களும் அவன் உள்ளத்தே யிருந்து எள்ளி இகழ்ந்து சிரிக்கும். நேர்மையான ல் ல ம ன ம் எல்லா கன்மைகளுக்கும் காரணம் ஆம்; அது கிலை மாறிக் கிமையான போதுதான் மனிதன் தியன் ஆகிருன்; ஆகவே கொடிய கேடுகளைச் செய்ய கேர்கின்ருன். ம. பலான அங்க இனத்தை உய்த்து உணர்ந்து கொள்ள வஞ்ச மனத்தான் என்று வரைந்து குறித்தார். வஞ்சம் = கபடம்: கள்ளம்; பொய். வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம். (பிங்கலந்தை) வஞ்சமே கபடம் வாளாம் மாயம் வஞ்சனை பொய் என்ப. (சூடாமணி) வஞ்சத்தீமையை இவை இங்கனம் குறித்துள்ளன. படிற்று ஒழுக்கம்= கபடமான கள்ள கடக்கை.