பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1290 திருக்குறட் குமரேச வெண்பா விடபருவன் உடைய செல்வ நிலைகளை இங்கே தெளிவாய்க் தெரிந்து கொள்ளுகிருேம். அரு ங் த வம் புரிந்தவர் பெருக் கிருவாளராய்ச் சிறந்து விளங்குவர் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து கின்றது. கோலாமலிருந்து வறியாாயுழலாமல் கோற்று உயர்ந்து விளங்குமாறு இவன் சரிதம் கேற்றியுளது. தவத்தின் மேலுறை தவத் திறை தனக்கல தரிதே மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயிற்.செறிதல் உவததல் காய்தலொ டிலாது.பல் வகையுயிர்க் கருளை நயத்து நீங்குதல் பொருடனே அனேயதும் அறிநீ. (வ8ளயாபதி) அழப்போகான் அஞ்சான் அலறிஞல் கேளான் எழப்போகான் ஈடற்ருர் என்னுன்-தொழப்போகான் என்னேயிக் காலனுே டேற்பார் தவமுயலார் கொன்னே யிருத்தல் குறை. (ஏலாதி) அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. (திருமந்திரம்) அறிவும் திருவும் அரியதவம் நல்கும் வறுமை அவத்தால் வரும். கவம் புரிந்து கனவான் ஆகுக. இங்க அதிகாாக்கின் தொகைக் குறிப்பு. உயிர்கருக்கு இரங்கி உறுதுயர் பொறுப்பதே தவம். தவமும் தவம்உடையார்க்கே இனிது கைகூடும். அதனே மறந்து விடலாகாது. அதல்ை அதிசய ஆற்றல்கள் உளவாம். கருதியன யாவும் அது உறுதியாய்த் தரும். தவம் செய்பவரே தம்கருமம் செய்பவர். புடமிட்ட தங்கம்போல் தவசிகள் ஒளிமிகப் பெறுவர். தன் உயிரை உரிமையாப் பெற்றவனே மன்னுயிரெல்லாம் தொழும். கூற்றையும் தவத்தால் கடக்கலாகும். அரிய செல்வங்களே எல்லாம் தவம் எளிதே அருளும். உஎ வது தவம் முற்றிற்.அ