பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1294 திருக்குறட் குமரேச வெண்பா கவ்வையுறும் உட்கவடு கண்டு நமன் தமரும் அரைக் கணத்தில் ஆவி தெவ்வரெனக் கொடுபோய் அத் தீ நரகில் விடுத்தும் என்று சிந்திப் பாரால். (மெய்ஞ்ஞான விளக்கம்) வஞ்ச மனக்காாய்ப் படிற்ருேழுக்கம் புரிபவரை இடிக்க இது அறிவுறுத்தியுளது. பூதங்கள் ஐந்தும் உள்ளே ககும்: வெளியேகால தாகர் இவரது உயிரைக் கொண்டுபோய் காகத்தில் அழுத்துவர்: இங்கக் கபடிகள் கண்டபலன் என்னே!” என்.று கருனை கூர்ந்து இாங்கி யிருக்கிருர் மனத் தாய்மை மனிதனைக் தெய்வம் ஆக்கி மகிமையருளுகிறது; அது மாசுபடின் அவன் சேனுயிழிந்து காழ்கிருன். வஞ்சவழி என்வழியும் அழிவேயாம். வஞ்சவினை செய்து நெடு மன்றில்வளம் உண்டுகரி பொய்க்கும் மறமார் நெஞ்சமுடை யோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும்.நெடியோ 33т நஞ்சநெடு நீரினையும் ஒத்தனன் அடுத்ததனை நக்கி னரையும் பஞ்சமுறு நாளில்வறி யோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார். (இராமா, மூலபலம் 145) வஞ்சவினைசெய்யும் நெஞசமுடையார்போல் மூலபல கிருத ர்கள் காசமாய் அழிந்தனர் என்னும் இது இங்கே அறியவுரியது. மனத்தில் வஞ்சம் ஏறிய போகே வாழ்வு நஞ்சமாய் அழிகிறது. ஐம்பூகங்களும் இறைவன் உருவங்களாய் எங்கும் கலங்.து கின்று எல்லாம் அறியும் ஆதலால் யாருக்கும் தெரியாதென்று வஞ்சமாய் மறைந்து தீய செயல்களை எவரும் செய்யலாகாது. ஏதேனும் சிறிய ஊதியத்தை விரும்பி மனிதன் வஞ்சமாய்க் திமை செய்கிருன்; அதனல் கொடிய துயாங்களை அடைய கேர் கிருன். வினை விளைவு தெரியாமல் விளிவது வெய்ய மருளே. “To be deceived in your true heart’s desire Was bitterer than a thousand years of fire!” (John Hay)