பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவெர்ழுக்கம் 1295 உன் மன கசையில் வஞ்சிக்கப்படுவது ஆயிாம் ஆண்டுகள் யுேளிருப்பகினும் கொடிய துயரமாம் என இது குறித்தளது. வஞ்சக்காவாய்ச் செய்யும் தீமை எப்படியும் வெளிப்பட்டு விடும். பஞ்ச பூதசாட்சி; மனச்சாட்சி என்பன பழமொழிகளாய் விளங்கி வருகின்றன. முகத்தில் உள்ள கண் போல் மனம் அகத் கில் உள்ளது. மனிதன் பிழை செய்ய நேர்ந்தால் மனம் ஆகிய கண் மடிகி வருக்குகிறது. எ ங் கும் கிறைந்துள்ள கடவுள் உள்ளத்துள் ஒளி விழியாயிருக்கலால் கள்ளம் புரிபவனை அவ் வள்ளல் எள்ளல் புரிந்து இழித்து வகைத்தருளுகிரு.ர். God sleeps in the stone, breathes in the plant, moves in the animal, and wakes to consciousness in the man. (Jonathan) கடவுள் கல்லில் உறங்குகிருர்; மாத்தில் மூச்சு விடுகிருர்; மிருகக்கில் உலாவுகிருர்; மனிதனிடத்தில் மன அணர்வாய் விழிக்கிருக்கிருர் என்னும் இது ஈண்டு உன்னி உனாவுரியது. மனச்சாட்சியே கடவுட்காட்சி அங்கக் காட்சி எதிரே யாகொரு காவும் புரியாமல் மனிதன் மாட்சியாய்கடந்துகொள்ளவேண்டும். கவவேடம் ஆண்டு கபடமாய் அவகேடு செய்பவன் கொடிய பாககளுயிழிந்து நெடிய பழியோடு அழிகிருன். அவனே வையம் இகழ்ந்தவை.துவருகிறது.இதுமுத்தகாதன்பால்கெரியகின்றது. ச ரி க ம். இவன் சேகி காட்டின் அயலே இருந்த ஒ ரு குறுகில மன்னன். செருக்கும் வஞ்சமும் செறிந்த கெஞ்சினன். யாண்டும் கபட சிக்கனேகளையுடைய இவன் கோவஅார்க்காவலன் மேல் பொருமை கொண்டு கொடுஞ் குழ்ச்சிகள் செய்து வங்கான், முடிவில் படைகளோடு மூண்டு வந்து போராட நேர்க்கான்; கோல்வியடைந்து மீண்டு போனன். பின்பு மாய வஞ்சனைகளால் தீமை செய்ய முனடான். அந்த அரசன் சிவபெருமான் பால் போன்புடையவன் ஆகலால் ஒரு சிவயோகி போல் சிவவேடம் பூண்டு சென்ருல் அவனை வென்று கொலைத்து விடலாம் என்று விபகு குழ்ந்து காவாய் இவன் வேடம் பூண்டு கொண்டான். இப்படி இழந்த மாற்ருன் இகலில்ை வெல்ல மாட்டான் மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண்ணிறு சாத்தும் H