பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1826 திருக்குறட் குமரேச வெண்பா அதிசய நிலையில் உயர்க்கமையால் யாவரும். இவரைத் அ.கி. செய்து வக்கனர். இவரிடம் அருளுபதேசம் பெற்றவர் சிறக்க யோக சிக்கர்களாய் உயர்க்க விளங்கினர். அவருள் குருகமசி வாயர் என்பவர் கலை சிமங்கவர். பங். அற்ற இவர் பாமனையே பற்ருகப் பற்றி கின்ருர். ஈசனே க் கருதி உள்ளம் உரு.ெ இவர் பாடிய பாடல்கள் பல. சில வெண்பாக்களின் ெக கு கி அருணகிரி அக்தாதி என வங்கள்ளது. வருவன கானுக. நீர்கொண்ட வேணி நிமலா என் நீள்பிறப்பை யார்தொ8லப்பார் நீயல்லா தாயுங்கால் - பார்மீதில் பொய்யா வரம் கொடுக்கும் புண்ணியனே சோனகிரி ஐயா கரு ைலயா. (1) கருன லயா நின் கழல்பணிய மாட்டேன் அருண சலா என்று அழையேன் - மரணுந்த காலத்தில் ஒதும் கருத்தறியேன் கண்ணையுன்றன் கோலத்தில் வையேன் குறித்து. (2) ஐயா மரப்பாவை ஆடுவதும் சூத்திரிதன் கைவாசி யோபாவை கற்றதோ - வெய்யவினை என் இச்சை யோ.அருணை ஈசா படைத்தளிக்கும் உன் இச்சை யன்ருே உரை. {3} உரைக்கும் அடியார் உயிர் பயிர்வா டாமல் தரைக்குள் ஆ னந்த வெள்ளம் தன்னை - நிரைக்குமே எண்ணுர் புரம் எரித்த எந்தை அருணகிரிக் கண்ணுர் அமுத மெனும் கார். (நமசிவாயம்) (4): இக்கப் பாசாங்களால் இவருடைய ஆன்ம அனுபவங்களை யும் பரிபக்குவ நிலைகளையும் அறியலாகும். பிறவி நீக்கத்தையே ஆண்டவனிடம் இவர் வேண்டி யிருக்கிருள். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்பது இவா.த வேண்டுகோளால் ஈண்டு வெளியாய் கின்றது. பாச பக்கங்கள் யாவும் த மக்க யாண்டு. கி. rசையாயிருக்க இவர் ஈசனேயே கினைக்த காைக்து ஈறில் இன்பத்தை எய்தியுள்ளார். அவா வின்மையால் துய்மை கோய்ந்து வாய்மை வாய்க்.து. மேலான கதியை மேவி யிருக்கினர்.