பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வறு த் த ல் 1827 ஆசை இல்லாதவர் மாசு இல்லாசவாய்க் தேசு மிகுந்த ஈசனை அடைவர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருள். சித்தசுத்தி ஆயினே சீவன் சிவனுகி முத்தி யுறுவன் முதல். சுத்தன் ஆகுக. 365. ஆசையற்ற நாரதர்பின் அற்றுயர்ந்தார் மற்றவரேன் கூசிமிக நொந்தார் குமரேசா - ஆசறவே. அற்றவர் என்பார் அவாவற்ருர் மற்றையார் அற்ருக அற்ற திலர். (5) இ-ள். குமரேசா ! ஆசை அற்ற நாாகர் பிறவி அம்ருர் ; மற். மவர் என் அல்லல் உற்ருள் எனின், அற்றவர் என் பார் அவா அற்ருள் ; மற்றையார் அற்ருக அற்ற இலர் என்க. பிறவி அற்று விடு பெறுவாமை இது விளக்கியுள த. ஆசை அற்றவரே பிறப்பு அற்றவர் என்.று சொல்லப்படு வார் ; அவா அரு கவர் அவர் போல் பிறவி அற்றவாாகாள். அற்றவர் = தொடர்பு அறுபட்டவர். எது அம்ருல் துன்பம் யாவும் அற்றவசாவர்? பிறவி அற்றவரே. பிறப்பு அறுவது அவா. அ.றவதாலே யாகிறது. மனிதன் பெற்றுள்ள உயர்க்க பிறவிக்கு உரிய சிறந்த பே. பின்பு பிறவாமல் செய்து கொள்ளுவகேயாம். உயிர் அயர் நீங்கி உய்ய வேண்டுமானல் எவ்வழியும் தயாங்களுக்கே கிலையமான புலையான பிறவி முடிவாய் ஒழிய வேண்டும். பிறப் புக்கு மூலகாரணம் ஆசை ஆகலால் அகனை அடியோடு வேர் அ.மு. க்கால் அன்றி வெய்ய பிறவி முடிவாய் ஒழியாது. அவா அம்ருர் பிறவி அம்ருர் என் களுல் ஆசை சிறிது ஒட்டி யிருக்காஅம் பிறவி விட்டு ஒழியாது என்பது தெளிவாய் வின்/ம.த. உள்ளக்கில் கசை யிருக்கும் வரையும் உலகக் கில் வசையான பிறப்புகள் வங்கே தீரும். ஆசை அறவே அறின் ஆன்மா விடுதலை யடைந்த மேலான விடு பெற்று மகிழும்.