பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T630 திருக்குறட் குமரேச வெண்பா The human soul is like a bird that is born in a cage. (Epes Sargent) கூட்டில் கோன். கிற பறவையைப் போல் மனித உயிர் உள்ளது என்னும் இது இங்கு கன்கு அறிய வுரியது. உயிர் உடல்களின் உறவு நிலையைப் பறவை கூடுகளோடு இணைத்து எண்ணி உறுதியான க.கியை உணர்ந்து கொள்க. உடம்பைக் கனியே ஒழித்துவிட்டு ஒருவரும் அறியா வண்ணம் உயிர் ஒளிக் து போம். அவ்வளவே மனித வாழ்வு. இது கமலவதி பால் கேரே காண வந்தது. சரி கம. இவள் கிருப்பத்தாரில் இருக்க தேவசன்மா என்னும் வே தியன் மனைவி. மதுரையில் பிறந்தவள். ஒரு முறை கன த காய் தக்கையாை இவள் கான விரும்பினுள். விரும்பவே கைக்குழங் தையுடன் இவளை அழைத்துக் கொண்டு மதுரையை கோக்கி அம்மறையவன் வக்கான். வருகிற வழியில் ஒர் ஆல மாத்தின் அடியில் மூவரும் தங்கினர். கையில் கொண்டு வந்திருந்த உண வை உண்டனர். கல்ல தண்ணீர் கொண்டு வா அயலே யிருந்த தடாகத்தை நோக்கி அவன் போனன். இவள் கனியே படுத்தி ருக்காள்; குழங்கை அட்லே விளையாடிக் கொண்டிருக்கது. அக்க மாத்தின் துனியில் முன்னமே கொங்கியிருக்த கூரிய அம்பு ஒன்று அப்பொழுது அடிக்க காற்ருல் கழன்று கீழே படுக்கி ருக்க இவள் வயிற்றில் கேரே வந்த பாய்ந்தது. பாயவே உடனே இறந்து போனுள். கணவன் வந்தான். அயில் பட்ட மயில்போல் உயிர் போய்க்கிடக்கின்ற உடம்பைக் கண்டு உள்ளம் அடிக்க அழு கான். அவனுடைய பரிதாபங்கள் படு வேதனைகளாயின. கண்ணிர் சொரிந்து கதறியது கடுந்துயரமாய் நீண்டு நின்றது. தண்ணிாக்குப் போய் ஆவி தலைப்பட்ட மறையவனும் உண்ணிர்கைக் கொண்டுமீண்டு ஒருங்கிருந்த குழவியொ டும் புண்ணிர்வெள் ளத்துக்கால் தாழ்ந்துயிரைப் புறங்கொடுத்த பண்ணிர மழலை மொழிப் பார்ப்பணியைக் கண்ணுற்றன். (1) அயில்போலும் கணேயேறுண்டு அவ்வழிபுண் நீர் சோர மயில்போல உயிர்போகிக் கிடக்கின் ருள் மருங்கணேந்து என்