பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 1 0 || உயிர்க்கு உறுதியான கல்விப்பொருளே உரியவரி ம் பிரியமாய் நடந்து கற்றுக் கொள்ளவேண்டும். அஷ் வாறு கற்றபோது தான் மனிதப் பிறவியைப் பெற்ற பயனே எவரும் எவ்வழியும் உறவாப் பெறுகின்ருர். இல்லாதவன் வாழ்வு அல்லல் பல அடைந்து இழிந்து படுதல் போல் கல்லாதவன் வாழ்வும் இழிவாய்க்கடைப் படும் ஆதலால் இல்லாமையும் கல்லாமையும் இனமா எண்ணவங்தன. குறிப்புகள் கூர்ந்து உணர வுரியன. ஆசிரியருடைய உள்ளம் மகிழ கடந்தும் ஊழியங் கள் புரிந்தும் உரிய பொருளேக் கொடுத்தும் அரிய கல்வி கற்று வருபவர் அறிவு கலம் பெற்றுப் பெரிய மதிப்பு களோடு பாண்டும் சிறப்பாப் பெருகி வாழ்கின்ருர். உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலே முனியாது கற்றல் நன்றே; பிறப்பு ஒரன்ன உடன் வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயு மனம் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னுது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறம்; 183); r கெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் இன் வாது பாடியிருக்கிரு.ர். கல்வியை எவ்வகையும் கற்து: மக்கள் மிக்க சிறப்போடு வாழவேண்டும் என்று இவ் வேந்தன் உரிமையுடன் கருதியுள்ளான். அவ்வுண்மை பை உரைகளில் ஒர்ந்து கொள்கிருேம். பொருள் தயங் களேயும் குறிப்புகளேயும் பண்டிருந்த மன்னர்களின் பண்புகளேயும் கூர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். எப்படியும் கல்வியைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று எல்லாரும் இப்படிச்சொல்லி வருதற்குக்காரணம் என்ன? அதல்ை மனித வாழ்வு பலவகையிலும் மாட்சி யடைந்து மகிழ்ச்சி தோய்ந்து வருதல் கருதியேயாம்.