பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 154 திருக்குறட குமசேச வெண்பா வுற்ருன் ஆதலால் அப் பேடி இம்மூடனுக்கு இங்ங்னம் ஒப்பாய் வந்தாள். உறவுகள் ஊன்றி உணரவுற்றன. முலே, கலேக்கும் பேடி கல்லாதானுக்கும்; பெண்மை விழைவு. பேசும் ஆசைக்கும். பிழைபாடு, பேரிழிவுக்கும் ஒப்பாம். இரு பால் கிலேயும் எதிர் அறிய நேர்ந்தது. பெண்ணுக்கு முலே எப்படிச் சிறந்ததோ அப்படி ஆணுக்குக் கலே சிறந்து தலேமையாய் விளங்குகிறது. உருவின் எழிலும் அறிவின் ஒளியும் கருத வந்தன. கலே இல்லேயால்ை அம்மனிதன் கிலே புலேயாயி ழிந்து புன்மையுறுகின்றது. கலேயில்லாதவனுக்கு முகில யில்லாதவளே உவமை காட்டியது அவனது கிலேமையை கினேந்து கெஞ்சம் பரிந்து நேர்ந்துள்ளதைத் தெளிய. உவமைகள் எல்லாம் பொருள்களேத் தெளிவாக விளக்கி உணர்வு கலன்களே வளமா உதவி உவகை புரிந்து வருதலால் கலேயுலகில் அவை புலமை மனம் கமழ்ந்து தலைமையுடன் பொலிங்து விளங்கு கின்றன. உரிய நீர்மைகள் தோய்ந்து வரும் அளவே எவை யும் சுவையாப் விளங்கி அரிய சீர்மைகள் வாய்ந்து பெரிய இனிமைகள் பெருகி வருகின்றன. மங்கைக்குக் கொங்கை; மலர்க்கு மனம்; மாலே மதி; செங்கைக்கு வண்மை; செயற்கினிமை; - அங்கதுபோல் மக்களுக்குக் கல்விநலம் மாண்பாகும்; அஃதின்றேல் ஒக்க விலங்காம் உனர். இங்கே இது கூர்ந்து ஒர்ந்து சிங்திக்க உரியது. மதியால் வானம் ஒளிமிகுந்து விளங்குதல் போல். கலே மதியால் மனிதன் சிறந்து திகழ்கிருன். ஆறு நிலை மைகள் தலைமையாய் ஈண்டு அறியவந்துள்ளன. யாவும் ஆய்ந்து கொள்ளுக. உரிய உரிமைகளே மருவிவரும் அளவே எவையும் பெருமை பெறுகின்றன. இயற்கை அழகும் இனிமைப் பண்பும் இன்ப நல. னும் உயர்மதிப்பும் கல்வியால் உளவாகின்றன.இந்தத்