பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 !. ക ഔ ഖാ 7 ഒ് ഥ 2 15.3 அவயவங்கள் எல்லாம் அழகாயமைந்து அணிகளும் அணிந்துள்ள ஒரு பேடியைப் பார்த்து அவையோர் இவ் வாறு கூறியுள்ளனர். பெண் என்று முதலில் மயங்கிப் பின்பு முலேகள் இல்லாமையைக் கண்டு இங்ங்னம் இகழ்ந்து வெறுத்துள்ளனர். ஆகவே அந்த உறுப்பு பெண்மைக்கு எவ்வளவு சிறப்பு: எத்துனே எழில்! என் பதை ஈண்டு ஊன்றி உய்த்துணர்ந்து கொள்கிருேம். பெண்மைக்கு இவ்வண்ணம் பேரழகாயுள்ள முலே கள் யாதும் இல்லாத ஒருபேடி நல்ல பெண்போகத்தை அனுபவிக்க அவாவில்ை அது இனிது அமையுமா? ஒரு வேளே ஏமாந்த ஒரு ஆண்மகன் இனம் தெரியாமல் இசைந்தாலும் இன்பம் தோன்றுமா? உண்மை தெரிய வே அவனும் அருவருத்து வெறுத்து இகழ்ந்து தள்ளி எள்ளி அகன்று போவன்: போகவே வினே மோகம டைந்த அவள் அவமானமும் அவமதிப்பும் படிந்து வருங் துவள். பொல்லாத நசை புலேயான வசை. இது உவமானக் குறிப்பு ; இனி உ வ. மே ய ம் வருகிறது. ஒப்புரைகள்:துட்ப உணர்வுகளுடையன. கல்வி நலம் இல்லாத ஒரு பேதை நல்ல மேதைகள் கூடியுள்ள சபையில் பேச விரும்பினுல் அந்த ஆசை கிறைவேறு மா? துணிந்து எழுந்து மேடைமேல் ஏறிநின் ருலும் அறிவு நலம் கனிந்த சுவையான இனிய பொருள் மொழிகள் அவன் வாயிலிருந்து வெளிவருமா? உருவத் தோற்றத்தின் ஆடம்பரத்தைக் கண்டு இவனும் ஒரு கல்விமான்’ என்று கருதிக் கேள்வியின்பம் துய்க்க விழைந்து ஆவலோடு நேர்ந்தவர் பதரான பாழ்வாயன் என்று அறிந்துகொள்ளவே இகழ்ந்து எழுந்து அவை யை விட்டு அகன்று போவர்; அவர் அகலவே சுவை கேடனை அவன் நவையுழந்து நாணியிழிந்து கழிந்து போவன். வீண் ஆசை வெய்ய துயரமாயது. முலே இல்லாதாள் பெண் நலம் விழைந்து பிழைபட் 1. து போல் கலே இல்லாதான் சொல்நலம் அவாவி இழி 270