பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் ல ள ைம 2 1.87 ரெல்லாராலும் விழைந்து போற்றப் படுவான் என்பதை இங்கே ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து கொள்கிருேம். கல்வி தெய்வ ஒளி, கல்லாமை பேயிருள். ஒளி படிங்தவர் உயர்ந்து திகழ்கின்ருர்: அது படி யாதவர் இழிந்து ஒழிகின்ருர். எவ்வகையானும் இனிது பயனுறும் அளவே எவனும் நயனுடையய்ை வியனடை இருன். அரிய கல்வி பெரிய பயனே அருளி வருகிறது. அதனே இழந்தவன் கல்லாத மடையன் என்று பொல் லாத பழி படிந்து எவ்வழியும் இழிந்து போகிருன். கல்லாமல் நீ ண் ட வர் யாண்டும் எல்லாராலும் எள்ளப்படுவர். அவர் இருப்பும் இறப்பும் ஒன்றே. இவ்வுண்மை கீசகர் பால் தெரிய வந்தது. சரிதம். இவர் மச்ச நாட்டிலே விராட நகரத்தில் இருந்தவர். அந்த நாட்டு மன்னனுக்குத் தானேத் தஃலவனுயிருந்த கீசகன் தம்பியர், மிகுந்த தேகபலம் உடையவர்: நூற்று மூவர் என்னும் தொகையினர். உருவிலும் வலியிலும் ஒரு நிகரானவர். செல்வ வளத்தில் சிறந்து தேக போகங்களேயே நுகர்ந்து செழித்துக் களித்து வங் தார். இளமையிலேயே நல்ல கல்வியை காடிக் கல்லா மல் பொல்லாத வழிகளிலேயே பொங் இத் திரித்தாராத லால் கல்லாத மூடக்கூட்டம் என்று எல்லாரும் இவரை எள்ளி இகழ நேர்ந்தார். பாண்டவர்களோடு அஞ்ஞாத வாசமாய் வங்து அங்கே அரசன் அரண்மனேயின் அந்தப் புரத்தில் தங்கியிருந்த துரோபதையை விழைந்தமை யால் கீசகன் வீமனுல் மாண்டொழிந்தான். தம்முடைய அ ண் ண ன் இறங்தமைக்குக் காரணமாயிருந்தவள் என்று கடுத்து எழுந்து அந்த வண்ணமகளே இந்த மூடர் மூண்டு கொல்ல நேர்ந்தார். நேரவே வீமன் விசைங்து வந்து அனைவரையும் கொன்று தொலைத்தான்.