பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கல்லா ைம 2.19 Ի நுண்ணுணர் மன்னன் தன் ஒப்பாகிய கண்ணுளர் நுட்பத்துக் கருத்து நோக்கி நூற்கண் நுனித்த நுண்ணுணர்வு எண்ணத்தன. யூகி தன் வயின். (பெருங்கதை, 2-10) நூற்படு புலவன் சொன்ன in a நுண்பொருள் நுழைந்து. (சிந்தாமணி, 554) இவை ஈண்டு எண்ணி உணர வுரியன. நாணுகிச் சிறந்து பல நூல்களிலும் துழைந்து பரந்து தெளிந்த அறிவு கல்வியால் விளேங்து வருகிறது. கலே கங்களேன் கருதிக் கல்லாதவன் தலைமையான இந்த பி:ை இழந்து விடுகிருன். விடவே அவனுடைய உயர் கிலேளே எல்லாம் இழந்து இழிவடைந்து பழி படிந்து தாழ்ந்து படுகின்ருன். கல்லாத : கி தனது உருவத் தோற்றம் கடையாம் என்று முன் ைம் குறித்தார். இதில், அவனது வடிவ அழகு இழிவாம் ன இகழ்ந்திருக் கின் ருர். எழில்= பேரழகு. இளமையும் பொலிவும் வளமை யாய் எழுச்சியடைந்து மேலும் மேலும் வளர்ந்து கிளர்ந்து வரும் அழகு எழில் என வங்தது. அதிசய அழகு; அழியா அழகு. இராமபிரானது உருவ எழில் இவ்வாறு புகழப் பட்டுளது. உள்ளம் கவர்வது உயர்வா உணர வந்தது. உருவப் பொலிவு மனிதனுக்குக் காட்சியளவில் மாட்சிதரும் ஆதலால் வெளியே மிளிர்கின்ற அந்த எழில் இங்கே கல்வியோடு நேரே அளவு செய்து நோக்கி உளவு காண நேர்ந்தது. மணிக்கு ஒளிபோல் கல்வி உயிர்க்கு ஒளிபுரிக் துளது. இங்த உயிரழகுக்கு ஈடாக எங்த உடலழகும் நேராகாது. நேரிலாத பேரெழில் நேரே தெரிய வந்தது. குலம் செல்வம் அழகு முதலியன யாதும் இலன் ஆயினும் கல்வியுடையவன் எல்லா ந ல ன் க ளு ம் நிறைந்து யாண்டும் உயர்ந்து திகழ்கிருன். எவரும் அவனே வியந்து நோக்கி விழைந்து புகழ்ந்து உவந்து