பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2202 திருக்கு குமரேச லிவனடா சரிதம் கணிகண்ணன் என்பவன் காஞ்சிபுரத்தில் இருந்த வன். இலக்கணம் தருக்கம் கணிதம் முதலிய கலைகளே நன்கு கற்றவன். எளிய குடும்பத்தில் பிறந்தவன். பிரமச்சாரி, நெறி நியமங்களோடு எவ்வழிபும் புனித கிலேகளில் பழகி வந்தான். திருமாலேயே கருதி யோகம் புரிந்து வந்த திருமழிசை ஆழ்வாரை அணுகி துணுகிய ஞான தெறிகளே வினவி யறிந்து விநயமுடன் ஒழுகினன். இவனுடைய குணர்ேமைகளேயும் ஆசார சீலங்களேயும் உணர்ந்து அப்பெரியவரும் இவன் பால் பேரன்பு பூண்டுவந்தார். அவரது அன்புரிமையை வியந்தான். என்பால் அவர்கொண் டிருக்கின்ற அன்புக்கு முன் பால் மொழிய மொழியில்லே-அன்பால் திருமழிசைத் தேவன் திருவடியைப் போற்றும் பெருமகிமை யே எனக்குப் பேறு. என்று ஆர்வம் மீதுTர்ந்து இவ்வாறு அந்த யோகியை வணங்கி வாழ்த்தி வந்தான். கவிபாடும் திறமும் வாக் குப் பலிதமும் இவனிடம் வாய்ந்திருந்தன. அந்த ஊரி லிருந்து அரசு புரிந்து வந்த பல்லவன் என்னும் மன்னன் இவனே ஒரு நாள் அழைத்துத் தன் மீது பாடும்படி வேண்டின்ை. இவன் மறுகி மறுத்தான். தேச அதிபதி யான அவன் இவனே எளிதா எண்ணிச் சினங்து சிறித் தெளிந்து தேறுமாறு கூறின்ை: கூறவே தனது கிலேமையைத் தெளிவாக இவன் விளக்கினன். ‘‘எம்பெருமான் தன்னையே ஏத்திவரும் என்னுடைநா உம்பெருமை ஒதென்ருல் ஒதுமோ-தம்பெருமை பேசிக் களிக்கின்ற பேரரசே! என் இனஅன்பா நேசித் தருள்க நெடிது.”* இங்ங்னம் இவன் வாசித்து கிற்கவே அவ்வேங்தன் வெகுண்டு "என் நாட்டின் எல்லேயில் கூட நீ இருக்கக் கூடாது; வெளியே போய்விடு' என்ருன். "அரசே! இப்பொழுதே போய் விடுகிறேன்” என்று இ வ. ன்