பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 HO திருக்குறட குமரேச வெண்பா தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க-தம்மினும் கற்ருரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு நாம் என்று. (நீதிநெறி 15} வாலிழையார் முன்னர் வனப்பிலான் டாடுஇலன்; சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்; கற்ருன் ஒருவனும் பாடுஇலனே கல்லாத பேதையார் முன்னர்ப் படின். (நான்மணி 99); பொன் பெறும் கற்ருன்; பொருள் பெறும் நற்கவி; என்பெறும் வாதி இசைபெறும்;-முன்பெறக் கல்லாச் , கற்ரு இனத்தர் அல்லார், பெறுபவே நல்லார் இனத்து நகை. (சிறுபஞ்ச மூலம் 54} கற்ற ை க் கைவிட்டு வாழ்தலும், காமுற்ற பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், -முட்டின்றி அல்லவை செய்யும் அலவலேயும் இம்மூவர் நல்லுலகம் சேரா தவர். (திரிகடுகம் 99} சின்னுட் பழகினும் தேர்ச்சி இளமைக்கண் பன்னுட் பழி கிலும் மூப்பில் பயன் இன்ருல் இன்னு வாத் தோன்றினும்பின் இன்பம் மிகவுறு உம் முன்னுடிக் கற்க முயன்று. (இன்னிசை} கற்றவரது உயர்வையும் கல்லாதவரது இழிவையும் இவை தெளிவா விளக்கி யுள்ளன. பொருள் கிலேகளே யும் குறிப்புகளேயும் கூர்ந்து க வ னி த் து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுக. கல்வி ஆன்ம ஒளியாய் அமைங் திருத்தலால் அதனப் பெற்றவர் யாண்டும் சிறக்து எவ்வழியும் மேன்மை அடைந்து மிளிர்கின்ருர். எக்குடியில் பிறந்தாலும் சி ற ங் த கல்விமானே உயர்ந்த அரசரும் உவந்து புகழ்ந்து போற்றுவார். இவ்வுண்மை ஒட்டக்கூத்தர் பால் உணர வக்தது.