பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2209 சிறப்பின் பாலார் மக்கள்; அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு. (மணிமேகலே 23) ஆக்கும் அறிவான் அலது பிறப்பில்ை மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க-நீக்கு பவர்.ஆர் அரவின் பருமனிகண்டு என்றும் கவரார் கடலின் கடு. (நன்னெறி 22 空ラ கல்லார் பலர்கடிக் காதலித்து வாழினும் நூல் வல்லான் ஒருவனேயே மானுவரோ?-அல்லாரும் எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்துஓர் வெண் ணிலா ஆமோ? விளம்பு. (நீதிசாரம் 97) ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் போற்றும் எனவும் புனருமோ?-ஆற்றச் சுரம் போக்கி உல்குகொண்டார் இல் இலயே; இல்லே மரம்போக்கிக் கூலிகொண் டார். (பழமொழி 6.0) பல்லான்ற கேள்விப் பயனுனர்வார் விடவும் கல்லாதார் வாழ்வது அறிதிாேல்-கல் ாதார் சேதனம் என்னும் அச் சேறகத் தின்மையால் கோதென்று கொள்ளாதாம் கூற்று. (நாலடி 106) கற்றி லாய்கலே கற்றுன. சர்முகம் உற்று நோக்கின் மயானத்தை ஒக்குமால்; பெற்று ளார்பெறும் பேறுதம் காதலர் சொற்ற கல்வியில் துாயர் என்று ஒதலே. (உபதேசகாண்டம்) பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ? மருளாத செஞ்சொற் கலே மான் பொருள் பொருள்; வந்துவத்தித்து அருளே விளங்கும் அவர்க்கொளி பாய்அறி யாதவருக்கு இருளாய் விளங்கும் நலங்கிளர் மேனி இலங்கிழையே. (சரசுவதியந்தாதி 27) 277