பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22星4 திருக்குறட குமரேச வெண்பா 410. நூல்கற்ற ஐவர் போல் நூற்றுவர்சீர் கொண்டிலரேன் கோல்பெற் றிருந்தும் குமரேசா-சால்பில் விலங்கொடு மக்கள் அனேயர் இலங்குநூல் கற்ருரோடு ஏனே யவர். (ύD) இ-ன், குமரேசா நூல்களே நன்கு கற்ற பஞ்சவர் போல் நூற்றுவரும் என் மேன்மை பெற்றிலர்? எனின், இலங்கு ஆால் கற்ருரோடு ஏனையவர் விலங்கொடு மக்கள் அஆன பர் என்க. கல்லாதார் காட்டு மிருகங்கள் என்கிறது. தெளிந்த நூல்களேக் கற்றவரோடு கல்லாதவர் எத்தகைய கிலேயினர் ? எனின், சிறந்த மனிதர்களோடு இழிந்த மிருகங்கள் போல் அத்தகைய இழிவினர் என்பதாம். மனிதன் யார்? விலங்கு எது? கல்வியின் விழுமிய மேன்மையையும் கல்லாமை பின் பொல்லாத கீழ்மையையும் பலவகை நிலைகளிலும் வகுத்துக் காட்டித் தனித்தனியே விளக்கி வந்தவர் முடிவில் இவ்வாறு இைேனத்து உணர்த்தி புள்ளார். மனித உருவில் மருவியுள்ள மிருகங்களே இங்கே நேரே விநோதமாய்க் காண நேர்ந்துள்ளோம். * கல்லாமல் கின்றவன் செல்வம் அழகு பிறப்பு சிறப்பு முதலிய எல்லா நலன்களேயும் ஒருங்கே இழந்து of பேதை பேடி மூடன் மடையன் என இழிந்து கழிந்து ஒழிந்து போகின்றன். அரிய கலேயை இழந்த போதே பெரிய புலே அவனிடம் புகுந்து கொள்கிறது. கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் என்ன வேற் அமை ? என்று ஒருவன் நாயனரிடம் வந்து ஒரு நாள் கேட்டான். 'மனிதனுக்கும் மாட்டுக்கும் என்ன வேற் அறுமை : அந்த வேறு பாட்டைத் தெரிந்து கொண்டால் இந்த மாறுபாட்டைத் தெளிவாய்த் தெளிந்து கொள்ள லாம்' என அவனே நோக்கி விடை கூறியது போல்