பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2234 திருக்குறட் குமரேச வெண்பா 'போசமக ராசன் புயலாகிப் பொன்மாரி நேசமுடன் பெய்கின்ருன் நீணரிலத்தில்-நீச வறுமைக் குடை மூட வாடி அயர்ந்து சிறுமைக் குடைகின்றேன் சேர்ந்து.” வறுமையால் மறுகி வந்த ஒரு புலவர் இவ்வாறு: இவன் எதிரே பரிவுடன் பாடினர். பாடவே பொருளே வாரிக் கொடுத்து, "என் கொடையால் தும் குடை உடைந்து போயது; நீர் இனி உவந்து போய் வாழலாம்" என்று வாழ்த்தி விடுத்தான். இன் சொல்லும் ஈகையும் இயல்பாய் அமைந்திருந்தமையால் உலகம் இவன் வச மாய் ஒழுகி வந்தது. துணங்கிய கேள்வியும். இணங்கிய கேண்மையும், பினங்காத வண்மையும், வணங்காத திண்மையும், உணங்காத உண்மையும் இவனுடைய குணங்களாய்க் குலாவி வந்தன. அரச போகங்களை மறந்து புலமை இன்பங்களேயே இவன் நுகர்ந்து மகிழ்க் தான். நல்லோர்களுடைய கேள்விகளே நயந்து கேட்டுத் தன் நாட்டில் கல்லாதவர்களே இல்லாதபடி காட்டினன். புவிச் செல்வங்களே மதியாமல் செவிச் செல்வம் ஆகிய கேள்விச் சுவைகளேயே எவ்வழியும் செவ்வையாக மதித்துப் போற்றினன். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என் பதை இக் குலமகன் உலகம் அறிய உணர்த்தியருளி ன்ை. விழுமிய செல்வம் இவல்ை விளங்கி கின்றது. உய்வைத் தரலால் உயர்கேள்வி மானிடர்க்குத் தெய்வத் திருவே தெளி. நல்லதை நாளும் கேள். 412. பண்டு செவிக்குனவே பார்த்தனரேன் நைமிசத்தார் கொண்டபசி நீத்தும் குமரேசா-கண்ட செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். (உ) இ-ள் குமரேசா! நைமிசவாசிகள் உணவு உறக்கங்களே