பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2252 திருக்குறட் குமரேச வெண்பா கேள்வி முயல். (ஆத்திகுடி) ஒளவையார் இவ்வாறு கேள்வியை அறிவுறுத்தி யுள்ளார், முயன்று கொள்ள வுரியது தெரிய வங்தது. நூல்களே ஒருவன் எவ்வளவு கற்ருலும் கேள்வி அளவே கல்வி ஒளிபெற்று வருகிறது. பயிலும் முறை கள் உள இயல்புகளே நயமாத் தழுவி வந்துள்ளன. நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினுதல் வினுயவை விடுத்தல் என்றிவை கடனுக் கொளினே மடம்.நனி இகக்கும். {1} (இளம்பூரணம்} ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே. {1} முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும். {2} ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூறு அல்லது பற்றலன் ஆகும். {3} அவ்வினே யாள ரொடு பயில்வகை ஒருகால்; செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும். {4} பிறர்க்குரை இடத்தே நூற்கலப் பாகும் திறப்பட உணரும் தெளிவி னுேர்க்கே. (5} (நச்சினுர்க்கினியம்) கல்விக்கும் கேள்விக்கும் உள்ள உறவுரிமைகனே இவை காட்டியுள்ளன. நல்ல கேள்விகள் தோப்ங்து வரும் அளவே எல்லாம் வளமாய் வாய்ந்து வருகின்றன. கல்லார் எனினுமென் கற்றவரைச் சார்ந்தொழுக வல்லார்க்கு நல்லறிவு வந்துறு உம்; கற்பனவூழ் இல்லென்று வாளா இராஅது உறுதியுரை நல்லார்பால் கேட்க நயந்து. (இன்னிசை) கற்றிலன் ஆயினும் கேள்வியால் எவனும் உயர்க்த அறிவாளியாய்ச்சிறந்து விளங்கலாம்; அதனே விழைக்து கேட்டு விழுமியன் ஆகுக என இது விளக்கி யுளது.