பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 225з உள்ளக் கவலைகளே நீக்கி உறுதிநலன்களே ஆக்கி உயர்கிலேகளே இதமா அருளி வருதலால் கேள்வியை எவ்வழியும் செவ்வையாப் பேணி வருக. நல்ல கேள்வியால் உள்ளத் தளர்ச்சிகள் நீங்கும்: உணர்ச்சிகள் ஒங்கும்; உயர் கிலேகள் இயல்பாஉளவாம். இவ் வுண்மை கோதமி.கண்ணும், சித்திரகேதுவின் பாலும் விசித்திர நிலைகளில் அறிய வங்துளது. ச ரி த ம். கோதமி என்பவள் மகத நாட்டிலே உதகம் என் னும் ஊரிலே இருந்த ஒர் உத்தமி. சிறந்த குணங்லங்கள் அமைந்தவள். பரிணிதன் என்னும் அறிஞனே மணந்து இவள் மனே வாழ்க்கை புரிந்து வந்தாள். ஒரு புதல்வன் பிறந்தான். அப்பாலன் ஆண்டு ஒன்று நிறையுமுன் கணவன் மாண்டு போன்ை. இவள் மறுகி வருங்தினுள். பிள்ளே யின் கிலேமையை எண்ணி உள்ளம் தேறி உயிர் ஒம்பி கின் ருள். கண்ணும் உயிருமாய் அம்மகனேக் கருதிப் பேணி வந்தாள். ஐந்து வயது கிறைந்த போது அம் மைந்தனும் இறந்தான். இவள் பெருங் துயரடைங்து அழுதலமந்து இறந்த குழந்தையை எடுத்து மார்பில் அஃனத்துக் கொண்டு விழிநீர் சொரிந்து அரிய தவசி 1.வி ப் .ெ பன் ) கன் பிள்ளேயைப் பிழைப்பித்தருளும் படி 2 -ன் n ம் ப, கொ ( , வேண்டினுள். எல்லா TT STTCa T TSS STT 0LLL TT TT LL TTTS TTTT TTTS TTT SYSTT CT CC CSCCCS S0S TTTT ST SGGT 0TCC TT TTTTTTTTS பிள் ஃள ப் , ல் கெஞ். ப் கிலே குலேந்து கிற்கின்ற இவளது :ெலயை போக்கி அவர் பெரிதும் இரங்கிளுர் . உள்ள தைப் சொன் னுல் இவள் உயிர் உடைந்து பே வாள் என்று பரிந்து 'அம்மா! வருங் தாதே; இறைவன் அருள் புரிந்தால் பிள்ளே பிழைத்துக் கொள்ளும்; கைப்பிடி அளவு கொஞ்சம் கடுகு கொண்டு. வா' என்ருர். இவள் பெரு மகிழ்ச்சியடைந்து அருகே உள்ள ஊரில்போய் அதனே வாங்கி வருவதாக விசைக்து கடந்தாள். அங்ங்னம் செல்லுங்கால் இவளே அவர்,