பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 2309 புலன்களின் வழியே மனம் செல்லாமல் நெறியே அடங்கி நின்ருல் அங்கே விளேயும் பேரின்ப கிலேயை மாணிக்கவாசகர் இங்ங்னம் நன்கு அருளியிருக்கிரு.ர். நெஞ்சமே! நல்லே நல்லே உன்னைப் பெற்ருல் என்செய்யோம்? இனி என்ன குறைவினம்? மைந்தனே மலராள் மணவாள&ன துஞ்சும் போதும் விடாது தொடர்கண்டாய்! (திருவாய்மொழி) மனம் வசமாகப் பெற்ருல் எல்லா நன்மைகளேயும் ஒருங்கே பெறலாம்; இறைவனேயும் நேரே பெற்று இன் பமுறலாம் என கம்மாழ்வார் இவ்வாறு அருளியுள்ளார். மனத்தை அடக்க மனம்துனே ஆகும்; பினேத்துனே யின்றது பெற்றனன் ஆயின், தனிச்சிவ மேயொரு தானென வாழ்வன்; நினைத்து மறந்து நிலத்துழ லானே. (1) வாரன மாகும் மனத்தை அடக்கின் காரண மாயை களைந்தொழி யாத பூரண மாகிய போதம் அடைந்திட்டு ஆரணம் ஒதும் அரும்பொரு ளாவான். (2) (பிரபுலிங்க லீலை) பொறிவழியே புலேயாய்ப் போகாமல் மனம் நெறியே அடங்கிவரின் கிலேயான பேரின்ப நலன்கள் உளவாம் என அல்லமதேவர் இவ்வாறு உணர்த்தி யுள்ளார். மனம் வசமால்ை அவன் மகாதேவனே. வீணே மனம் அலேய நேரின் அல்லல்களே நேரும் ஆதலால் அதனே மடக்கி நல்ல வழியில் நடத்துவது அறிவின் கடமை யாயது. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் என உலக நீதியும் உரைத்துளது. தன் உயிர்க்குத் துன்பம் நேராமல் ஒருவன் இன்பம் உற விரும்பின் அவனுடைய உள்ளம் உணர்வின் வச