பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 23.63 வதை அறிவு நலம் கூறி யருளியது. அதிசயம் நிறைந்த அந்த அறிவுரைகள் அயலே காண வருகின்றன. 1 (1

    • {A

3{} தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம் பார்ப்பணி மருதியைப் பாங்கோர் இன்மையின் யாப்பறை என்றே எண்ணினன் ஆகிக் காவிரி வாயிலிற் ககந்தன் சிறுவன் நீவா! என்ன, நேரிழை கலங்கி, மண்டினி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்; புக்கேன் பிறனுளம் புரிநூல் மார்பன் முத்திப் பேணும் முறையெனக் கில்லென பாது ர் - ன் பொடு மனே பகம் புகாஅள் , ...ம் பக்கன i பங்கிக் .ெ . ( : புத்த கற்றம் கா விலேன்; ... ' ாேப், ற் ப்.ெ .' ! படுைே: ன்; . .ன் . ா. i ன் பஃன ம் .ே கன் ; .ன் .ெ , ற்றம் பன கில்லேன் ; பெப்ானே கொல்லோ: பூத சதுக்கத்துத் தெய்வம் நீயெனச சேயிழை அரற்றலும், மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி! நீகேள்! என்றே நேரிழைக்கு உரைக்கும்: தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேருய், பிசுயும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு விசுபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுட் பெணல் கடவியை ஆகலின், மடவரல் ஏவ மழையும் பெய்யாது; நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடுஉம் பெற்றியும் இல்லை; ஆங்கவை ஒழிகுவை யாயின் ஆயிழை! ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது; பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்; கட்டாது உன்னை என் கடுந்தொழிற் பாசம். (மணிமேகலை 22)