பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 23.85 இதமிலாச் சவமாகி லுஞ்சிலர்க் குதவிசெயும் இழிவுறு குரங்காயினும் இரக்கப் பிடித்தவர்க் குதவிசெயும் வாரு கோல் ஏற்ற மாளிகை விளக்கும் மதமது மிகும்பரம லோபரால் உபகாரம் மற்ருெரு வருக்கும் உண்டோ?’’ பதர் முதலிய எந்த இழி பொருள்களினும் உலோ பர் இழிந்தவர் என இது மொழிந்துள்ளது. இவறன்மை எற்றுள்ளும் எண்ணப்படாது: இழிக்கப்படும் என் பதை இதலுைம் ஈண்டு அறிந்து கொள்ளுகிருேம். இழி பழிகள் எவற்றினும் உலோபம் கழிபேரிழிவாம். பெற்ருலும் செல்வம் பிறர்க்கீயார்; தாம்துன்வார்; கற்ரு கற்ருரும் H. 1ற்றி இறுகு 1ாைல் வரம்பிடைப் மேயும் வண் புனல் ை ! மரம் குறைப் மண் )ை மயிர் . ( 1ழமொழி 107) பற்றுள்ளம் எவயையும் பற்றி இழிவுறுத்தும்; கற்ற வ ைபு:ம் அது கடைப்படுத்தும் என இது குறித்துளது. உலோபம் மனிதரைக் கீழ்மையாத் தாழ்த்தும். ஈகை மேன்மையா உயர்த்தும். ஈதலைப் பழகினர் இசை மிகப் பெறுவர்; இவறலே மருவினர் இழிபழி யுறுவர். ஒளியோடு வாழ விரும்பின் இளிவான உலோபம் ஒழிய வேண்டும். ஈகை யுற எங்கும் ஒகை யுறும். அழி துயர்களேயும் பழி யிழிவுகளேயும் உலோபம் விளேத்து விடும். அதனை யுடையவர் படுதுய ரடைவர். இவ்வுண்மை அவேதன் பால் அறிய கின்றது. ச ரி த ம் இவன் சுவேதன் என்னும் வேங்தனுடைய அருமைத் திருமகன். பணிவு இன்சொல் முதலிய இனிய பல குனகலன்கள் இவனிடம் இயல்பா யிசைந்திருந்தன. 299