பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 238S வியனுக எண்ணுவதால் வீகைப் புகழ்ந்து பேச நேர்கின்ருன். வியத்தற்கு ஏதுவாகிய மேன்மைகளெல் லாம் தன் பால் ஒருங்கே எய்தியிருந்த காலத்தும் மருங்கே உவந்து புகழலாகாது என்பார் எஞ்ஞான்றும் என்ருர். அறிவான அடக்கமே என்றும் நன்ரும். தன்சீனப் பெருமையாகப் பிறர் மதிக்க வேண்டும் என்று கருதித் தன்னேயே மிகவும் வியந்து ஒருவன் புகழ்ந்து பேசுவது தற்புகழ்ச்சியாம். இது நேரே மாருக இகழ்ச்சியையே விளேக்கும்; அந்த விளேவை உணராமல் விழைவு மீதுார்ந்து வியந்து இழிவை யடைகின்ருன். தன்னே வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் நன் ரீைர் சொரிந்து வளர்த்தற்ருல்-தன்னே வியவாமை பன்றே வியப்பாவ தின்பம் தயவ: ை ன் றே நலம். (நீதிநெறி 19) தற் புகழ்ச்சியால் விளேயும் இழிவையும், விழைவின் அழிவையும் இது கேரே தெளிவாக விளக்கி யுளது. கண்ணெயை அகலில் வார்த்தால் விளக்கு ஒளிவிசி கன்கு எரியும்; தண்ணிரை வார்த்தால் அவிந்துபோம். உனது குணநலன்களேப் பிறர் புகழ்ந்து கூறினால் அது பெருமையாம்: நீயே பேச நேர்ந்தால் சிறுமையாம். விளக்கை உவமை காட்டி விளக்கி யிருக்கும் நயம் வியந்து காணவுரியது. உன் புகழ் வெளியே தெளிவாக ஒளி வீசி உயர வேண்டுமானல் அதற்கு உரிய செயல் களேச் செய்: அமைதியாய் அடங்கியிரு. வியவற்க: நயவற்க என வியங்கோளால் விதித் திருக்கும் இக்குறளேக் கருத்துட் கொண்டே இவ் வெண்பா வந்துள்ளது. அவ்வுண்மையை உரைகள் உணர்த்தி யுள்ளன. ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்க. எம்மை அறிந்திலிர்! எம்போல்வார் இல்லென்று தம்மைத்தாம் கொள்வது கோளன்று-தம்மை அரியரா நோக்கி அறனறியும் சான்ருேர் பெரியராக் கொள்வது கோள். (நாலடி 13)