பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2396 திருக்குறட் குமரேச வெண்பா

  • | o

ஒரு சோலேயில் உல்லாசமாய் உரையாடிக் கொண்டிருங் தனர். ஒர் அந்தன முனிவன் போல் அவர் பால் இவன் வந்தான். அரிய ஒரு மாதவன் என்று கருதி அந்த இரு வரும் இவனே உபசரித்து 'யாது வேண்டும்?' என்று ஆதரவோடு வேண்டினர். "நான் மிகுந்த பசியா பிருக் கின்றேன் எனக்குத் தகுந்த உணவு தர வேண்டும்" என்ருன். இவன் வந்து வேண்டியதும் அவர் உவந்து தந்ததும் விதய விந்தைகளாய் விளங்கி நின்றன. வந்த அந்தனன் வரவுகண் டிருவரும் வந்தெதிர் வணங்கித்தம் சிந்தை யன்பொடு வேதிகை யெனத்திகழ் செம்பொ னின் தவிசேற்ற அந்த ணுள னும் குழிந்தபொற் கண்ணினன் அவிமணம் கமழ்வாயன் உந்து வெம்பசி பெரிதுவல் லேயெனக் கோதனம் இடும் என்ருன். (1) கரிய மேனியர் இருவரும் செய்யபொற் காயமா முனியுண் டற்கு உரிய போனகம் இடுதுமிக் கனத்தென உவகையோ டுரை செய்தார் அரிய வாயினும் வழங்குதற் கேற்றன வல்ல வாயினும் தம்மில் பெரிய வாயினும் அதிதிகள் கேட்டன மறுப்பரோ? பெரியோரே. (2) (பாரதம்) இவ்வாறு அவர் உறுதிமொழி கூறிய பின் இவன் உண்மையை உரைத்தான். காண்டவ வனத்தை உண்டு களித்தான். உண்ணுங்கால் இந்திரன் புரிந்த இடை யூறுகளே யெல்லாம் அவர் நீக்கி யருளினர். கருதிய படியே யாவும் அருந்தி இவன் உவந்து போன்ை என்பிற புகல்வ திரெழு புவனம் எம்பிரான் அருந்திய தென்ன த் தன்பசி தனியக் காண்ட வ வனத்தில் சராசர முள்ள வை யனேத்தும்