பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துணைக் கோடல் 2399 ,ே து கொளல்=தெளிந்து உரிமையாக் கொள் ளுக. அல்விகுதி உடன்பாட்டு வியங்கோள். அறிவுடை யாரைத் துணேக் கொள்க என்னுமல் கேண் மை கொளல் என்றது. அதன் பான்மையை உப்த் துணைய. அவரது உள்ளம் உவந்து உரிமையுடன் நட்புக் கொள்வதே நல்ல திட்பமாம். புறத்தே ஒப்புக்காகக் கூடி கிற்பது உண்மையான உறுதித் துனே யாகாது. அறன் அறிதலாவது தரும நீதிகளின் மருமங்களே நன்கு தெளிதல். அறிதலும் மூத்தலும் அறிவுடை மைக்கு அடைகளாய் கின்று அதன் இ ய ல் ைப விளக்கின. கூரிய மதியும் சீரிய திறலும் தெரிய வந்தன. ஆறிந்திருப்பினும் மூப்பு இன்றேல் ஆன்ற அனுப வம் கிறையாது ஆதலால் முதுமையும் மதிக்கு உரிமை யாய் வந்தது. அறியாது மூத்தவர்கள் உலகில் பலர் உளராக லால் அவரை வேறே விலக்கி ஒழிக்க அறிந்து மூத்த என்ருர். அறிவும் முதுமையும் அரிய மகிமைகளுறுவன. கூரிய அறிவும் சீரிய அனுபவமும் நேரிய திேத் தெளிவும் உடைய மதிமான்கள் உறவு ஆட்சிக்கு மிக்க மாட்சி தரும்: இத்தகைய பெரியோர்களே எத்தகைய வகையிலும் உரிய துணேவராக்கி அரசன் அன்பாய்ப் rே in iறிக் கொள்ள வேண்டும். == அறிவு ஒழுக்கம் பருவங்களில் முதிர்ந்தவரை :/றையே ஞான விருத்தர், சீலவிருத்தர், வயோவிருத்தச் கான்பர். பெரியவர் கிலேமைகள் தெரிய வங்தன. a. திறன் அறிந்து என்றது, அறன் அறிந்து மூத்த பெரியோர்களின் நீர்மை சீர்மைகளைக் கூர்மையா யுணர்ந்து தன்பால் அவர் நண்புறும் வகையை நாடித் தெரிதலே. அதிகார ஆற்றலையும் செல்வத் தோற்றத்தை யும் கண்டு அறிவுடையார் யார்க்கும் வசமாகார்; தனது பண்புடைமையை நோக்கியே அவர் நண்புறுவர் ஆத லால் வேங்தன் அதனே ஒர்ந்து உணர்ந்து ஆர்ங்த அன். போடு அவரை வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.