பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2040 திருக்குறட் குமரேச வெண்பா முன்பு, காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் உரையாமையும் ஆட்சியாளர்க்கு மாட்சியாம் என்ருர் ; இதில், இனிய சொல் அம் ஈகையும் அவர்க்கு உயர் கலபாம் என் கிரு.ர். நல்ல குண சீர்மைகள் மனிதனை எல்லா வகையிலும் உயர் வுதச் செய்கின்றன. சொல்லும் செயலும் இனிமையும் இத. மும் கோய்ந்துவரின் அங்க மனிதனே யாவரும் உவந்து புகழ்ந்த போற்றி வருகின்றனர். மாகிலம் ஆளும் மன்னனுக்கு காகலம் முதலியன எவ்வழியும் கலம் பல தருகின்றன. சாதாரணமான ஒரு பொது மனிதன் இனியவன் ஆயின் அவன் அளவில் உயர்வினையடைவன். உலகை ஆளும் அரசன் கல்ல சீர்மையாளனுய் கண்ணி வரின் எல்லாரும் யாண்டும் அனைப் புண்ணிய மூர்த்தி னன். திசை நோக்கித் தொழுது த கித்த உரிமையோடு வழிட டு செய்து ருைவர். அளிக்க = அருள் சுரந்து ஆதரித்தவா. வல்லான் என்ற த இனிய தன்மைகள் கோய்க்க அங்க கல் ல வன்மை அமைதல் அரித என்பது கெரிய வக் க.இ. ஈத்து = ஈ கலைச் செய்து. ஈக்து என் శ్రి).#F ஈத்து எனப் பிறவினேயால் உரைக்கன அாசன த கொடை வரிசை தெரிய விரும்பி வேண்டியவர்க்கு வேண்டியவற்றை எவலாைக் கொண்டும் கொடுப்பிப்பான் ஆத லால் ஈத்து என் ருர். ஈகை வழியே வாகை விளை மெ.த. இன்சொல்லை முதலில் குறித்தது ஈதலினும் முந்து, அத இன்பம் பக்கல் கருதி. உள்ளம் குளி வருவது முன்னுத உனா வங்க முகம் மலா அகம் மலர்கிறது. அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து இன் சொலன் ஆகப் பெறின். (குறள் 92; முன்னர் வங் தன்ன இது ஈண்டு எண்ணிபுனா வுரியது. இன் சொல்லும் ஈகையும் எவாையும் வசப்படுக்கிக் கொள் ளும். இந்த இனிய சீர்மைகள் மன்னனிடம் மன்னியிருப்பின் மாகிலம் முழுவதும் அவனிடம் உரிமையாய் மருவியிருக்கும். அவனது ஆட்சி யாண்டும் மாட்சிமையாய் நீட்சி யடைந்த கடிது நிலவி கிற்கும். உள்ளம் கனிய உலகம் கனிகிறது.