பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2055 மதி கலம் கனிக்க மு:கியோர் சொல்லை மகித்து கடப்பதே விதிமுறை புரியும் அதிபதிக்குப் பெரிய மதிப்பாம். உமைக்கு நாதற்கும் ஒங்குபுள் ஊர்திக்கும் இமைப்பில் நாட்டம் ஒர் எட்டுடை யானுக்கும் சமைத்த தோள்வலி தாங்கினர் ஆயினும் அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. o (இராமா : 2; 2-15) தேவ தேவர்களைப்போல் அரிய பெரிய அதிசய ஆற்றல்கள் அமைக்கிருக்காலும் மங்கிரிகள் சொல்வழி ஒழுகுதலே வேக் கர்க்கு மேலான ஆற்றலாம் என :ைசிட்ட முனிவர் இசாடி பிரானிடம் இன்னவாறு அரச நீதியைக் கூறியிருக்கிமூர். ஆற்றல் என்று ஒதப்பட்ட அரசர்கட்கு அவற்றின் மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி என்பது ; ஆதலால் அதனே ஆயும் ஆற்றலார் அமைச்சர் ஆக அமைச்சரோடு அமர்ந்து செல்லும் ஆற்றலான் அரசன் ஆகின் அரியது ஒன்று இல்லை அன்றே. (சூளாமணி) அரசு முறை அகிம.கி யூகமாய்க் கருத்து ஊன்றிச் செய்யும் சிறப்பினை யுடையது. அக்கச் சூழ்ச்சித் துறையில் தனிப் பயிற்சி பெற்று அமைச்சர் உயர்வுடன் அமைந்துள்ளனர்: அன்ைைகய உரிமையாளர் கூதம் அறிவுரைகளைப் பொறுமை யுடன் கேட்டு கடக்கால அரசனுக்கு அது அதிசய ஆற்றலாய்ப் பெருமகிமை தருவகாம். உரிய உறுதித் துணைவர் கருதி மொழிவன கருத்துடன் கேட்க வுரியன. அமைச்சர் சொல்லுக்கு அா ச ன் அமைதியாய்ச் செவி சாய்த்து வரவேண்டும எ ன் அ து புவி ஆட்சியின் பொறை கோக்கி வந்தது. மத்திரி மொழி மக்திா ஒளியாம். ஆயிரம் க திருடை அருக்கன் பாம்பினுல் ஆயிரம் கதிரொடும் அழுங்கக் கண்டுகொல் ஆயிரம் கண்ணுடை அமரர் கோனும் ஓர் ஆயிரம் அமைச்சர் சொல் வழியின் ஆயதே. (சாந்தி புராணம்)