பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2062 திருக்குறட் குமரேச வெண்பா குன்றென உயரிய குவவுத் தோளிளுள் வென்றியத் திகிரிவெம் பரிதி யாம் என ஒன்றென. உலகிடை உலாவி மீமிசை நின்று நின்று உயிர் தொறும் நெடிது காக்குமே. (இராமா; 1; 5-11) கசாக ம ன் ன ன் உயிர்களைப் பாதுகாத்து வக்துள்ள கிலைமை சீர்மைகனை இது சீர்மையாய்க் கெளிய விளக்வியுளது. ஏதமது அகற்றி உலகினுக்கு உயிராய் இருந்தனன் இறைகுலோத் துங்கன். (திருவிளையாடல் 25 - 44) குலோத்துங்க பாண்டியன் என்னும் மன்னன் உலகிலுக்கு உயிராயிருக்த ஆண்டு வங் தள்ளமையை ஈண்டு அறிக் து கொள் ேெரும். கிலத்தை ஆள்பவன் கிலைமை தெரிய வங்க.த. உலகம் உடல்; அாசன் உயிர். இக்க உவமைக்குறிப்பால் அரசனது விலைமை கலைமைகள் தெளிவா வெளியாயுள்ளன. குடி ஒம்பிவர முடி ஓங்கி வருகிறது. கொடை அளி முதலிய குண ர்ேமைகளை உடையான் ஒளி என்ற கல்ை அவை இல்லாதவன் இளிவு தெளிவாய.த. அருள் நீதி இல்லாத அரசு இகுள் சூழ்ந்த பொல்லாத புலையாம். இறை மாட்சியுள் ஈகை, கொடை என ஈரிடங்களில் ஆர்வ மாய்க்குறித்துள்ளார். எளியவர்க்கு இாங்கி ஈதல்; சக்கர்ைக் குத் தகவாய்க் கொடுக்கல் என இவற்றின் கூறுபாடுகளைக் கூர்ந்த ஒர்க் வண்மை வழியைக் கேர்க் த கொள்க. ஈத்து அளிக்க வல்லான் எனவும் சொல்வியுள்ளமையால் கொடையின் டிரிய பெரிய மகிமைகளை அறியலாகும். அறிவு a8’ırır முதலிய ஆற்றல்களிலும் கொடை ஏற்றம் மிகவுடையது. வீான் என். பேர் பெ.அதிைனும் வள்ளல் என்று பேர்பெறு வதில் சீர்மையும் சிகப்பும் உள்ளே செறிந்துள்ளன. யுத் தயந்தே பசவழி பசவ : படந்தி சுகசாரிகா : தாதும் சக்நோதி யோ வித்தம் ஸ சூரஸ்ஸ ச பண்டித: :பறவை மிருகங்களும் உக்கிரமாய்ப் போர்புரிகின்றன ; கிளி மைனுக்களும் படித்துப் பேசுகின்றன. ஆகையால் விாமும்