பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2O69 கற்பது ஏது கொல்? கசடறக் கற்பதே கல்வி. (பாரதம்) தெளிவான கல்வி கிலேயைக் குறித்து அறக்கடவுள் வினவிய போது தருமர் இவ்வாறு விடைகூறியிருக்கிருர், கசடு அறக் கற்பதே கல்வி என்ற தல்ை அவ்வாறு கல் லாதவன் கற்றவன் ஆகான் என்பது தெரிய வந்தது. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல். (நறுந்தொகை) மாசு அறக் கற்பதே கல்வி. (மூதுரை) அதி வீர ராமரும், ஒளவையாரும் இவ்வாறு கல்வி கலனேக் குறித்துக் கூறியுள்ளனர். வழுவறக் கற்றுப் பிழையறப் பேசிக் கிழமையுடன் ஒழுகி வருபவனே விழுமிய மனிதனுய் விளங்கி வருகிருன். கல்வியைக் கசடு அறக் கற்றவன் உள்ளக் கசடும் அற்று ஒளிபெற்று உயர வேண்டும் என்பார் அதற்குத் தக நிற்க என்ருர். கிலே இலேயேல் கலே புலேயாம். கிற்றல் ஆவது நெறிமுறையில் கிலேயாய் ஒழுகி வருதல். ஒழுக்கம் உயர்வை அருளுகிறது. தான் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்ல ஒழுக்க நெறியில் ஒருவன் சரியாய் கிற்க வில்லையானல் அக் கல்விப் பயன் இழந்து புல்லியய்ை அவன் இழிந்து போவன் ஆதலால் அந்த இழிவு நேராவகை தெளிவு கூறினர். அரிய கல்விக்கு உரிய பயன் ஈண்டு உணர வந்தது. கண்ணுக்கு ஒளிபோல் கல்விக்கு ஒழுக்கம். அாலறிவு சில கிலேயால் சிறந்து திகழ்கின்றது. ". மாடு ஆடு முதலிய விலங்கினங்களினும் மனிதன் உயர்ந்து நிற்பது அறிவிேைலயாம். இயல்பான அந்த அறிவு கல்வியால் உயர்வாய் ஒளிமிகப் பெறுகிறது. அவ் வுணர்வொளி உயிர்க்கு உய்தி புரிவது ஒழுக்கத் தாலேயாம். மாசறக் கற்று மனம் மாசு அற்றபோதுதான் உயிர் தேசு மிகப் பெற்று ஈசன் அருளே எய்துகிறது.