பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2073 இந்தக் கவியின் சுவையைக் கருதி யுணர்க. மாந்த ருடைய மனம் வாக்கு காயங்கள் புனிதமடைய வேண் டின் திருக்குற8ளச் சிந்தித்து வந்தித்துச் சிரவணம் செய்து வர வேண்டும் என இவ் வேந்தன் வழிகாட்டி யுள்ள காட்சியை இங்கே கண்டு மகிழ்ந்து கொள்கின் ருேம். வழுவறக் கற்று நெறிமுறையே ஒழுகி வந்தமை யால் இந்த இறை இருமையும் பெருமை மிகப் பெற். ருன். கற்க கசடு அற; கற்றபின் அதற்குத் தக கிற்க என்பதை இம் மன்னன் கின்று உணர்த்தி யுள்ளான். அங்த உண்மை இவனது சீவிய சரிதத்தில் எவ்வழியும் தெளிவாக விளங்கி ஒளிபுரிந்துளது. உற்ற உடலுக்கு உயிர்போல் உயர் ஒழுக்கம் கற்ற் கலைக்கா கும் காண். ஐயம் திரக் கற்று அறிவுடன் ஒழுகுக. 39.2. கானுமிரு கண்ணிழந்தும் கற்றகவி வீரர்சீர் கோன த தென்னே குமரேசா-பேணுகின்ற எண்.என்.ப ஏனே எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. (2) இ-ள் குமரேசா கண் இழந்திருந்தும் எண்ணும் எழுத்தும் கற்ற கவி வீர ராகவர் ஏன் இசைபெற்று கின்ருர்? எனின், எண் என்ப ஏனே எழுத்து என்ப இவ் இரண் டும் வாழும் உயிர்க்கு கண் என்க. உயிர் க்கு உரிய உண்மைக் கண்கள் உணர வந்தன. தருக்கமும் இலக்கணமும் இவ் வுலகில் வாழுகின்ற மக்கள் உயிர்க்கு இரண்டு கண்களாய் இசைந்துள்ளன. . என்ப என்பது இதில் மூன்று முறை வந்துள்ளது. பழமையின் வளமையைக் கிழமையா விளக்கியுள இவற்றின் வியனே நயமா உணர்ந்து கொள்க. கற்க வுரிய நூல்களேக் கசடு அறக் கற்க வேண் டும் என்று முன்பு குறித்தார்; இதில், அதற்குரிய கருவி களே முறையே தெரிய உரைக்கின்ருர். 260