பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 208 I பறநது போயது: என் வயிற்றில் பசித்தீ பற்றிப் பிடித்தது என்னும் கருத்தை இப்படி விசித்திரமாக உரைத்துள்ளார். இவரது கல்வித்திறத்தையும் கவி நயத் தையும் அக்காலத்திருந்த கவியரசரும் புவியரசரும் புகழ்ந்து பாராட்டிப் போற்றி யிருக்கின்றனர். பொங்குதமிழ் அயோத்தியில்வாழ் தசரதன் என் போனிடத்தும், பூதுார் வேந்தன் துங்கவடு கன்னிடத்தும் வீர ரா கவர் இருவர் தோன்றி ரைால் அங்கொருவன் ஒருகலேமான் எய்திடப்போய் வசைபெற்ருன் அவனி பாலன் இங்கொருவன் பலகலைமான் எய்திடப் போய்க் கவியில்ை இசைபெற் ருனே. (1) இன்னம் கலைமகள் கைமீதில் புத்தகம் ஏந்தி அந்தப் பொன்னம் புயப்பள்ளி புக்கிருப்பாள் என்ன புண் ணிய மோ கன்னன் களந்தைக் கவிவீரராகவன் கச்சியிலே தன் நெஞ்சம் ஏடெனக் கற்ருன் ஒருமுத் தமிழையுமே. (2) விரகன்முத் தமிழ்க்கவி வீர ராகவன் வரகவி மாலேயை மதிக்கும் போதெ லாம் உர கனும் வான னும் ஒப்பத் தோன்றில்ை சிரகர கம்பிதம் செய்ய லாகுமே. (தமிழ் நாவலர் சரிதை) இவ்வாறு அரியபுகழுடன் பெரிய மேன்மை பெற் றிருந்த இவர் திருக்கழுக்குன்றப் புராணம், கழுக்குன்ற மாலே, சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க் கலம்பகம் முதலிய நூல்களேச் செய்தருளினர். மாடேறு தாளும் மதியேறு சென்னியும் மாமறையோன் ஒடேறு கையும் உடையார் தமக்கிடம் ஊருழவர் சூடேறு சங்கம் சொரிமுத்தை முட்டைஎன் றேகமலக் காடேறும் அன்னம் சிறகால் அனேக்கும் கழுக்குன்றமே. (கழுக்குன்ற மாலே) மாலே நிகருறுஞ் சந்திர வாணன் வரையிடத்தே பாலேரி பாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண் 261