பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208.4 கிருக்கறட் (கமரேச வெண்பா உடம்பில் புடைத்துச் சீளும் உதிரமும் வடிய வாய்க் திருப்பது புண் எனவந்தது. வேதனையும் அருவருப்பும் உடைய அந்தப் புண்ணேக் கல்லாதவன் கண்ணுக்கு ஒப்புக்காட்டியது ஏன்? காண உரிய அறிவு நலனைக் காண முடியாமல் பீளேயும் நீரும் சோரப் பீழையாய்ப் பிழைபடிந்து முகத்தில் இழிந்திருக்கும் அதன் இழி நிலை யையும் அழிபுலேயையும் கருதி யுணர்ந்து உறுதிகாண. உண்மையான உறுதிக் காட்சிகளே யாதும் காணு மல் திதுபடிந்துள்ளமையால் கல்லாதவர் விழிகண் குருட ராய்ப் பழிபடிந்து இழிவடைந்து உழல்கின்றனர். திவா பச்யதி நோலுாக: காகோ நக்தம் ந பச்யதி வித்யாவிஉறிநோ மூடஸ்து திவா நக்தம் ந பச்யதி. கூகைக்குப் பகலில் கண்தெரியாது: காக்கைக்கு இரவில் கண்தெரியாது: கல்லாத மூடனுக்கோ பகலி லும் இரவிலும் யாதும் தெரியாது என இது குறித்துள் ளது. குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்க வுரியன. முடன் முகத்தில் உள்ள விழிகள் அழி துயரமான பீடைகளே, அகத்தில் ஒளி ஒழிதவால் இழிவாயது. உயிர் துயர் உருமல் உய்தற்கு உரிய அறிவுநலன் களே அறியமுடியாமல் அவலமுறுதவால் கல்லாதமூடர் பொல்லாத புலேகளாய் இழிந்து கழிந்து ஒழிந்து போ கின்றனர். மேலோர்களுடைய சிறந்த எண்ணங்களே நூல்களின் வண்ணங்களாய் வந்துள்ளன. அந்த நூல றிவே கல்வி என்னும் பேரால் சால்பமைந்துள்ளது, கால தேசங்களேயும் கடந்து நோக்கி அரிய பெரிய காட்சி யின் பங்களே அருளி வருதலால் கல்வி ஞானக் கண் என விளங்கி மேன்மை மிகுந்துள்ளது. உடல்வயத் தாகும் சாதி உயர்ந்தவர் சாதி தாழ்ந்தோர் திடமுற உயிரி ைேடு செல்லுறும் கல்வி தம்மால் அடர்தரும் பெருமை எய்தார் ஆதலால் அகக்கண் ஆகித் தொடர்புறும் கல்வி கல்லாத் தொழிலினை விடவே வேண்டும். (விநாயக புராணம்)