பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2092 திருக்குறட் குமரேச வெண்பா புலவரது இனிய இயல்பை இது நயமா உணர்த் தியுளது. கூடலும் பிரிதலும் நாட வங்தன. எவரும் உவகையுறும் படி கூடி கின்று பின்பு தம் மை அவர் கினேங்து வரும்படி பிரிந்து போதலே புலவர் தொழில். கற்றவர் கண் அனேயர்: உலகமக்களுக்கு ஒளி விழி போல் வழி காட்டியருள்பவர்; அவரைக் காணும்தோறும் அவரோடு உரையாடும் தோறும் யாரும் உள்ளம் உவந்து மகிழ்வர். மகிழ்ச்சி உணர்ச்சியால் உயரும். செவிக்கு இனிய செவ்விய மொழிகளேக் கேட்டும் உயிர்க்கு இனிய உணர்வு நலன்களே அறிந்தும் உள் ளம் களித்துவருபவர் அவரைப் பிரிய நேர்ந்த போது பெரிதும் பரிவு கூர்ந்து நிற்பர். அவரது கிலேமையும் புலவரது நீர்மையும் இங்கே கூர்மையாய் ஒர்ந்து சீர்மையா உணர்ந்து கொள்ள தேர்ந்தன. உவப்ப = உள்ளம் உவந்து மகிழ. தலைக்கூடி = சேர்ந்து அளவளாவி. கூடி என்மைல் தலைக்கூடி என்றது அக்கூட்டத்தின் தலைமையும் கிலேமையும் தகைமையும் கருதி. நல்ல அறி வாளர் கூட்டம் கலம் பல நல்கி வருவதால் எவ்வழியும் மகிழ்ச்சியை விளேத்தருளுகிறது, உணர்வோடு கலந்து துகர்ந்து வருவது கழிபேரின்பம் சுரங்து வருகிறது. எண்ண என்னது உ ஸ் ள என்றது உள்ளத்தே ஆழ்ந்து பதிந்துள்ள பரிவும் பாசமும் தெரிய. அரிய புலவரை அயலே பிரிய நேர்வது பெரிய துயரமாகிறது. இன்னுது இனனில்லூர் வாழ்தல்; அதனினும் இன்னுது இனியார்ப் பிரிவு. (குறள் 1 158) இனியவரைப் பிரிவது இன்னது என இது குறித் துள்ளது. உரிய அன்பரைப் பிரிதல் பெரிய துன்பமாம். படர்மெலிந்து இரங்கல் என்க் காதல் வகையில் கோதன் தருகிற விநோதமான ஒரு துறையும் உண்டு.