பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொகது செயல வகை 250 st மந்திரங்களில் வல்லவனை ஒரு இரசவாதியை இவனி டம் கரவாக அனுப்பின்ை. வந்த அவன் சா து ரி ய சாகசங்களோடு மாதுரியமாய்ப் பேசின்ை: அரசே! உமது குணநலன்களேக் கே ஸ் வி யு ற் று இங்கு மன மகிழ்ந்து வந்தேன். எனது சித்தியின் பலனே உத்தம ரான உமக்கு அருளும் படி ஆண்டவன் அருள் துரண்டி யருளியது. செம்பு இரும்பு முதலிய எந்த உலோகங் களேயும் மாற்றுயர்ந்த தங்கம் ஆக்குவேன். ஒராயிரம் பொருள்தரின் அதை நூருயிரங்கோடி பொன்னக ஆக்கி யருளுவேன்' என்று இவ்வாறு நசை பெருகி வர ஊக்கி மொழிந்து உள்ளம் குளிர மேலும் உரைத்தான். இரும்புசெம்பு முதலான யாவையுமே செம்பொன்னு இயற்ற வல்லேன்; பெரும்புவியாள் அரசருமே பெறலரிய மணியணிகள் பெருகி நும்பால் வரும்படிநேர் செய்குவேன்; வானவரும் உம்முடைய வாழ்வை நோக்கி விரும்பிவந்து புகழுவார்; விண்ணவர் வேந் தென்னநீர் விளங்க லாமே. இன்னவாறு அவன் பன்னி மொழிந்ததைக் கேட்டு இம் மன்னவன் முதலில் திகைத்தான். பின்பு தன்னுள் ளேயே நகைத்துக் கொண்டு நயமாகப் பதில் உரைத் தான். 'மண் மலேகளேயும் பொன்மலைகளா ஆக்க வல்ல நீர் என் மனேயில் வந்து இவ்வாறு இழிந்து இரந்துபேச வேண்டியதில்லை: சங்ககிதி பதுமகிதி முதலிய நிதிகளே யெல்லாம் உளவாக்கி நீரே நிதிபதியாயும் விண்ணவர் களின் அதிபதியாயும் வாழும்' என வாழ்த்தி விடுத் தான். அவன் காணி மீண்டான். அவனே நயவஞ்சகமாக அனுப்பி வைத்த அந்த மாற்றரசனும் இவனே வேறு வழியில் வெல்ல வேண்டும் என்று முயன்று அல்லல் பல அடைந்து மாண்டான். மாயவாதி வந்து தக்கபடி பேசி மிக்க பேராசையை மூட்டியும் ஊ தி ய த் ைத விழைந்து ஊனம் புரியாமல் ஞான தீரமாயிருந்த இவ னது மதிகலத்தை வியந்து பலரும் புகழ்ந்தார். ஆக்கம்.