பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 25.93 ச ரி த ம் . ஏமாங்கத நாட்டு மன்னன் ஆகிய இவனிடம் மதி கலமும் மனவுறுதியும் அதிசய ஆற்றல்களும் அமைக் திருந்தன. தன் தந்தையைச் சதி செய்து கொன்று அரசை அமைச்சன் கவர்ந்து கொண்டமையால் இவன் பரிதாப கிலேயில் பிறந்து ஒரு வ ணி க ன் வீட்டில் வளர்ந்து வந்தான். கலேகள் பலவும் பயின்று தெளிங் தான்; பருவம் அடைந்தான். அச்சனக்தி முனிவர் என் னும் ஒரு மாதவரை அணுகி ஞான சீலங்களே உணர்ந்து வந்தான். இவனுடைய குணங்லன்களேக் க ண் டு மகிழ்ந்த அப் பெரியவர் இவனுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டும் என்று விரும்பினர்; ஒருநாள் நேரே நயமாய் உரைத்தார்: 'சீவகா! உனக்கு நான் ஒரு கதை சொல்லுகிறேன்: கேள்! செல்வ வளங்கள் யாவும் நிறைந்த ஒரு தேசம், அந்த நாட்டை நல்ல ஒரு அரசன் ஆண்டு வந்தான்; அந்த மன்னனே மந்திரி சதி செய்து கொன்று அ ர ைச க் கவர்ந்து கொண்டான். அரசன் இறக்கும்பொழுது அரசி பூரண கருப்பிணியா யிருந்தாள்: சுடுகாட்டில் குழந்தையைப் பெற்ருள் : பரிந்து நோக்கி வருங்தி அம்மகவைத் தனியே விட்டு அவள் துறந்து போனுள் ஒரு வணிகன் அப்பிள்ளே யைக் கண்டான்; உள்ளம் உ வ ங் து எடுத்து வந்து 'வளர்த்தான். அந்த மகன் வளர்ந்து அறிவு நலன்கள் சுரந்து காளேப் பருவத்தனுய்க் கட்டழகுடன் விளங்கி யுள்ளான்; ஆண்மை வீரங்கள் மேன்மையாய் அமைக் திருந்தும் தன்னே ஒரு மன்னன் என்று அறியாமல் வணிகன் மகனாகவே அவன் எண்ணியிருக்கிருன்' என்று இன்னவாறு அவர் கூறி நிறுத்தினர். கி று த் த ேவ 'அந்தக் கோமகன் எங்கே இருக்கிருன்? அவனே நேரே நான் காண விரும்புகிறேன்' என்று வேணவாவுடன் விளம்பின்ை. அவர் யாதும் கூருமல் தமது வலது கை விரலே நீட்டி தோன் அவன் என்று சுட்டிக் காட்டினர். காட்டவே,' என் தந்தையைக் கொன்ற அந்தக் கொடிய